ShareChat
click to see wallet page
search
இவங்க எல்லாம் எதுக்கு இவ்ளோ மெனக்கெடுறானுங்கனு எனக்கு ஒண்ணுமே புரியல.. வேண்டா வெறுப்புக்கு புள்ள பெத்து காண்டாமிருகம்னு பேரு வச்ச மாதிரி, உச்சத்த உதறிட்டு கட்சி ஆரம்பிச்சு, வெளில வர்றதுக்கே நோவுதே-ன்ற மாதிரி 10 நாளைக்கு ஒருக்கா வர்றானுங்க போறானுங்க.. யார் மூஞ்சுலயாவது சந்தோசம் தெரியுதா பாருங்க.. பாவமா இருக்குடா பாக்கவே #🙋‍♂️தமிழக வெற்றி கழகம் #👨‍🦰தளபதி விஜய் #🤵விஜய் அண்ணா வெறியன்ஸ் #👦விஜய் Fans Club
🙋‍♂️தமிழக வெற்றி கழகம் - ShareChat