#உயர்வு
உங்களால் ஒருவரை உயர்த்தி விட முடியும் என்றால் தயங்காதீர்கள்..
பணம் கொடுத்து உயர்த்தி விட முடியாவிட்டாலும் பரவாயில்லை..
உன்னால் முடியும் என்ற நம்பிக்கை தரும் வார்த்தைகளைக் கொடுங்கள்..
உங்களின் நம்பிக்கை தரும் வார்த்தைகள் அவரை ஒரு படி மேலே உயர்த்தும்..!!
இனிய இரவு வணக்கம்.


