ShareChat
click to see wallet page
search
#✝பைபிள் வசனங்கள் #⛪கிறிஸ்தவம் #பிராத்தனை
✝பைபிள் வசனங்கள் - 28.01.2026 புதன்கிழமை தினம் ஒரு தேவ வார்த்தை எளியவன் என்றைக்கும் மறக்கப்படுவதில்லை, நம்பிக்கை சிறு மப்பட்டவர்களுடைய 60 ருபோதும் கெட்டுப் போவதில்லை. சங்கீதம் 9:18 கர்த்தருடைய பிள்ளைகளே எந்த சூழ்நிலையிலும் நீங்கள் இயேசு கிறிஸ்துவின் மீது வைத்த நம்பிக்கையை விட்டுவிடாதிருங்கள் ஏனென்றால் உங்களை சிங்காசனத்தில் உட்கார வைக்கும்படி அவர் அந்த நம்பிக்கையை விலையேறப்பெற்றதாக காண்கிறார்; அவர் மீது நீங்கள் வைத்த நம்பிக்கையை, குலைத்து போடும் படியாய் வருகிற மோசமான சூழ்நிலைகளைக் கண்டு உடைந்து போகாதிருங்கள்; நம்மை அழைத்தவர் ம்மட்டும் நமக்கு உண்மையுள்ளவர் ; னிமேலும் உதவி உதவின எபினேசர் , செய்வார் முடிவுபரிந்தமும் நம்மை எல்லா தீமைகளுக்கும் விலக்கிப் பாதுகாத்து, போஷித்து பராமரித்து, வழிநடத்துவர் !" ஆமென்" 28.01.2026 புதன்கிழமை தினம் ஒரு தேவ வார்த்தை எளியவன் என்றைக்கும் மறக்கப்படுவதில்லை, நம்பிக்கை சிறு மப்பட்டவர்களுடைய 60 ருபோதும் கெட்டுப் போவதில்லை. சங்கீதம் 9:18 கர்த்தருடைய பிள்ளைகளே எந்த சூழ்நிலையிலும் நீங்கள் இயேசு கிறிஸ்துவின் மீது வைத்த நம்பிக்கையை விட்டுவிடாதிருங்கள் ஏனென்றால் உங்களை சிங்காசனத்தில் உட்கார வைக்கும்படி அவர் அந்த நம்பிக்கையை விலையேறப்பெற்றதாக காண்கிறார்; அவர் மீது நீங்கள் வைத்த நம்பிக்கையை, குலைத்து போடும் படியாய் வருகிற மோசமான சூழ்நிலைகளைக் கண்டு உடைந்து போகாதிருங்கள்; நம்மை அழைத்தவர் ம்மட்டும் நமக்கு உண்மையுள்ளவர் ; னிமேலும் உதவி உதவின எபினேசர் , செய்வார் முடிவுபரிந்தமும் நம்மை எல்லா தீமைகளுக்கும் விலக்கிப் பாதுகாத்து, போஷித்து பராமரித்து, வழிநடத்துவர் !" ஆமென்" - ShareChat