ShareChat
click to see wallet page
search
👉 நம்மிடம் உள்ள பல குறைகளில் தலை சிறந்த பெறும் குறை ஈகோ அதை பற்றி தெரிந்து கொள்வோம் 👈 மனிதன் தவறு செய்வது இயல்பு...!! மன்னிப்பு என்பது இருவரையும் இணைக்கும் அன்பான பாலமாக இருக்கிறது...!! ஆனால் மன்னிப்பு கேட்கவோ மன்னிப்பு கொடுக்கவோ கூச்சப்பட்டும் கர்வப்பட்டும் பலபேர் நல்ல நட்புக்களையும் நல்ல உறவுகளையும் இழந்து விடுகின்றனர்...!! சந்தோஷம் இருக்கனும் சந்தேகம் இருக்க கூடாது அன்பு இருக்கணும் ஆணவம் இருக்க கூடாது கண்டிப்பு இருக்கனும் கட்டாயம் இருக்க கூடாது விருப்பம் இருக்கனும் வெறுப்பு இருக்க கூடாது நம்பிக்கை இருக்கனும் நடிப்பு இருக்க கூடாது உண்மை இருக்கனும் பொய் இருக்க கூடாது...!! ☠️ YOU KILL YOUR EGO ☠️ OR ☠️ EGO WILL KILL YOU ☠️ குறிப்பு: ☠️ தான் என்ற அகங்காரத்தை நீ அழிக்கவில்லை எனில் உன்னை உன் அகங்காரமே அழித்து விடும் ☠️ 💘🐦💜 Sudarsan Sudarsan 💜🐦💘 #💞Feel My Love💖 #💝இதயத்தின் துடிப்பு நீ #🤔தெரிந்து கொள்வோம் #💖நீயே என் சந்தோசம்🥰 ##ஷேர்சாட் டிரெண்டிங், ##ஷேர்சாட் ஃபேஷன் வாரம், ## ஃபேஷன் & ஸ்டைல் ,
💞Feel My Love💖 - 47c0] Sudarsan Sudarsan நம்மிடம் ஏறுமில்ை எள்பற னம் நம்மை நவிர ஒறுமில்கலை (೪ என்பது ஆணவம் Sudarsan Sudarsan 47c0] Sudarsan Sudarsan நம்மிடம் ஏறுமில்ை எள்பற னம் நம்மை நவிர ஒறுமில்கலை (೪ என்பது ஆணவம் Sudarsan Sudarsan - ShareChat