காலையில் துளசி இலையை சாப்பிடுங்க........😇😇😇😇😇
துளசி இலைகள் அனைத்து நோய்களையும் குணப்படுத்தும் தன்மை கொண்டது
துளசி இலைகளை சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
உயர் ரத்த சர்க்கரை அளவு உள்ளவர்களுக்கு இந்த துளசி நன்மை அளிக்கும்
காலையில் வெறும் வயிற்றில் துளசி இலைகளை மெல்லாமல் சாப்பிட வேண்டும்
கொதிக்கும் நீரில் துளசியை சேர்த்து டீ-யாக தயாரித்தும் குடிக்கலாம்... #🍃வீட்டு ஆயுர்வேத குறிப்புகள் #🌱 இயற்கை மருத்துவம் #🏋🏼♂️ஆரோக்கியம் #💪Health டிப்ஸ் #ஆரோகிய குறிப்புகள்🚹

