V. குமாரின்
ஆரம்ப இனிய இசையே
நம்மை எங்கோ கொண்டு செல்லும்..
கவிஞர் வாலியின் காதல் போதை ஊட்டும் அழகான வரிகள்,
TMS ஐயா மற்றும்
P. சுசீலாம்மாவின் குரல்களில் கேட்பதற்கு அருமை, இனிமை #😍Old மூவிஸ் #🎬 சினிமா #📷நினைவுகள் #🎬தமிழ்ப்பட மாஸ் சீன்ஸ்🔥 #💪கெத்து ஸ்டேட்டஸ்