🔥 *சிவசிவ_என்று ஒரு நாமம் சொல்லடா*
பாமரனே உனக்கதில் பாரமென்னடா
எமன் வந்தால் பொல்லாதவன் விடமாட்டான் - அவன்
பொல்லா எமன் - வந்தால் விடமாட்டான்.
🕉️ எங்கெங்கே ஓடினாலும் விடமாட்டான்
எவெரெவர் தடுத்தாலும் விடமாட்டான்
சாம்பசிவ பக்தனென்றால் தொடமாட்டான் - அவன்
தொடமாட்டான் - கிட்டே வரமாட்டான்,
🕉️🔥நம்பின_பேர்களுக்கு நடராஜா
நம்பாத பேர்களுக்கு எமராஜா
நம்பின பேர்களுக்கு சிவபாதம்
நம்பாத பேர்களுக்கு எமபாதம்.
🕉️🔱சிவஓம்_சிவஓம் சிவசிவ ஓம்
சிவஓம் சிவஓம் சிவசிவ ஓம்
ஓம்சிவ ஓம்சிவ ஓம்சிவ ஓம்
ஓம்சிவ ஓம்சிவ ஓம்சிவ ஓம....
🕉️ஓம் சிவாய நம🙏🏼
🌹அகிலம் காக்கும் தந்தை அண்ணாமலை ஈசனே எனை ஆளும் நேசனே உன் பொற் பாதம் பணிந்து 🌹
🌷சிவாய நம🙏🙏 சிவமே ஜெயம் சிவமே தவம். சிவமே என் வரமே. .எங்கும் சிவ நாமம் ஒலிக்கட்டும் இப்பிறவி இனிதே சாமி 🌷
🌺உலகின் முதல்வன் எம் பெருமான் நம் தந்தை சிவனாரின் இனிய ஆசியுடன் அன்பான சிவ காலை வணக்கங்கள் 🌺
🙇அப்பனே அருணாச்சலா உன்பொற் கழல் பின்பற்றி #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🙏ஆன்மீகம் #🙏🏼ஓம் நமசிவாய
00:57

