ShareChat
click to see wallet page
search
#ஜனநாயகன் படம் #ட்ரெண்டிங்கில் ஜனநாயகன் #🤩 இணையத்தை கலக்கும் ஜனநாயகன் போஸ்டர் 😍 #🤩இணையத்தை கலக்கும் ஜனநாயகன் போஸ்டர் 🥰
ஜனநாயகன் படம் - ஜன நாயகன் ரிலீஸ்.புதிய அப்டேட்வெளியானது தணிக்கை சான்றிதழ் வழங்கப்படாததால் பொங்கலுக்கு ஜன நாயகன் ரிலீசாகவில்லை. துகுறித்த வழக்கு ஜன 20-ல் விசாரணைக்கு வரும் நிலையில் படத்தை வெளியிட 3 தேதிகளை படக்குழு தேர்ந்தெடுத்துள்ளது சாதகமான தீர்ப்பு வந்து தணிக்கை சான்றிதழ் பெற்றால் ஜன 30, பிப்6 அல்லது பிப் 13-ல் ஜன நாயகன் வெளியாகலாம் ஒருவேளை ரிவைஸிங் கமிட்டிக்கு படம் சென்றால் ஏப்ரல் அல்லது மே வரை பட ரிலீஸ் தாமதமாகலாம் ஜன நாயகன் ரிலீஸ்.புதிய அப்டேட்வெளியானது தணிக்கை சான்றிதழ் வழங்கப்படாததால் பொங்கலுக்கு ஜன நாயகன் ரிலீசாகவில்லை. துகுறித்த வழக்கு ஜன 20-ல் விசாரணைக்கு வரும் நிலையில் படத்தை வெளியிட 3 தேதிகளை படக்குழு தேர்ந்தெடுத்துள்ளது சாதகமான தீர்ப்பு வந்து தணிக்கை சான்றிதழ் பெற்றால் ஜன 30, பிப்6 அல்லது பிப் 13-ல் ஜன நாயகன் வெளியாகலாம் ஒருவேளை ரிவைஸிங் கமிட்டிக்கு படம் சென்றால் ஏப்ரல் அல்லது மே வரை பட ரிலீஸ் தாமதமாகலாம் - ShareChat