பணம் , அதிகாரம் , தேர்தல் கமிஷனின் தில்லுமுல்லுகள் இருந்தும் மும்பை மாநகராட்சி தேர்தலில் பாஜக கூட்டணி 118 இடங்களில் தான் வெற்றி பெற முடிந்தது சிவ சேனா மற்றும் காங்கிரஸ் கூட்டணி 110 இடங்களை வென்றது ! மாற்றத்தை நோக்கி மகாராஷ்டிரா மக்கள்... இனிவரும் காலங்களில் பாஜகவிற்கு கஷ்ட காலம் தான் !!
தேர்தல் முடிவுகளின் ஆருடம் சொன்ன பத்திரிக்கையாளர்கள் தற்போது தங்கள் முகத்தை எங்கே வைத்துக் கொள்ளப் போகிறார்கள் ? பாஜக கூட்டணி 200 இடங்கள் அங்கு வெற்றி பெறும் என்று கூறியவர்களின் கருத்து என்ன ?
காங்கிரஸ் கட்சியின் கதை முடிந்து விட்டது என்று கூறியவர்கள் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பல மாநகராட்சிகளில் காங்கிரஸ் கட்சி மேயர் பதவிகளை வென்றுள்ளது கவனிக்க தவறியவர்கள் தயவுசெய்து கவனிக்கவும் !
பின்குறிப்பு : அண்ணாமலை பிரச்சாரம் செய்த அனேக தொகுதிகளில் பாஜக கூட்டணி தோல்வியுற்றது !
#BMCElection2026 #congress #RahulGandhi
#Vazhapadi
Vazhapadi Rama Suganthan -வாழப்பாடி இராமசுகந்தன் #👨மோடி அரசாங்கம்


