ShareChat
click to see wallet page
search
தென்னாடுடைய சிவனே போற்றி !! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !! ௐ நம சிவாய.... நமச்சிவாய வாஅழ்க நாதன்தாள் வாழ்க இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க கோகழி யாண்ட குருமணிதன் தாள்வாழ்க ஆகம மாகிநின் றண்ணிப்பான் தாள்வாழ்க ஏகன் அநேகன் இறைவ னடிவாழ்க... #திருச்சிற்றம்பலம் #தேவாரம் #திருவாசகம் #மாணிக்கவாசகர் #திருவாதவூரர் #அருள்வாசகர் #மணிமொழியார் #தென்னவன்பிரமராயன் #மணிவாசகர் #எட்டாம்திருமுறை #திருப்பள்ளியெழுச்சி #பதிகம்_20 #🙏கோவில் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #பன்னிரு திருமுறைகள்🙏🙏 #தேவாரம் #மாணிக்கவாசகர்
🙏கோவில் - திருவாசகம் தென்னாடுபைய எந்நாட்டவர்க்குமி சிவனே இறைவா போற்றிற போற்றிற திருப்பள்ளி Lmಹlb : 20 எழுச்சி பாடல் : 02 அருணன்இந்திரன்திசை அணுகினன் இருள்போய்  அகன்றது உதயநின் மலர்த்திரு முகத்தின் கருணையின் சூரியன் எழஎழ நயனக்  கடிமலர் மலரமற் றண்ணல்அங் கண்ணாம் திரள்நிரை அறுபதம் முரல்வன இவையோர் திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே அருள்நிதி தரவரும் ஆனந்த மலையே அலைகட லேபள்ளி எழுந்தரு ளாயே. மாணிக்கவாசகர் 0ு பௌழிப்புரை : பெரியோய்! திருப்பெருந்துறையில் வீற்றிருக்கின்ற சிவபிரானே! அருட்செல்வத்தைக் கொடுக்க வருகின்ற இன்ப மலையே! அலைகளையுடைய கடல் போன்றவனே! சூரியன் தேர்ப் பாகன் இந்திரன் திசையாகிய கீழ்த்திசை அடைந்தான் இருள் முழுதும் நீங்கிவிட்டது உதய மலையில் உனது திருமுகத்தினின்றும் தோன்று கின்ற கருணையைப் போல சூரியன் மேல் தோறும் உனது எழுந் போன்ற பொருந்திய தாமரை விரிய கண் வாசனை அவ்விடத்தில் பொருந் திய கூட்டமாகவும் வரிசையாகவும் விளங்குகின்ற வண்டுகள் இசை பாடுகின்றன. இவற்றைத் திருவுள்ளம் பற்றுக! பள்ளி எழுந்தருள் வாயாக திருவாசகம் தென்னாடுபைய எந்நாட்டவர்க்குமி சிவனே இறைவா போற்றிற போற்றிற திருப்பள்ளி Lmಹlb : 20 எழுச்சி பாடல் : 02 அருணன்இந்திரன்திசை அணுகினன் இருள்போய்  அகன்றது உதயநின் மலர்த்திரு முகத்தின் கருணையின் சூரியன் எழஎழ நயனக்  கடிமலர் மலரமற் றண்ணல்அங் கண்ணாம் திரள்நிரை அறுபதம் முரல்வன இவையோர் திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே அருள்நிதி தரவரும் ஆனந்த மலையே அலைகட லேபள்ளி எழுந்தரு ளாயே. மாணிக்கவாசகர் 0ு பௌழிப்புரை : பெரியோய்! திருப்பெருந்துறையில் வீற்றிருக்கின்ற சிவபிரானே! அருட்செல்வத்தைக் கொடுக்க வருகின்ற இன்ப மலையே! அலைகளையுடைய கடல் போன்றவனே! சூரியன் தேர்ப் பாகன் இந்திரன் திசையாகிய கீழ்த்திசை அடைந்தான் இருள் முழுதும் நீங்கிவிட்டது உதய மலையில் உனது திருமுகத்தினின்றும் தோன்று கின்ற கருணையைப் போல சூரியன் மேல் தோறும் உனது எழுந் போன்ற பொருந்திய தாமரை விரிய கண் வாசனை அவ்விடத்தில் பொருந் திய கூட்டமாகவும் வரிசையாகவும் விளங்குகின்ற வண்டுகள் இசை பாடுகின்றன. இவற்றைத் திருவுள்ளம் பற்றுக! பள்ளி எழுந்தருள் வாயாக - ShareChat