ShareChat
click to see wallet page
search
"நீ தர்மம் செய்யாமல் முடிந்து வைத்துக் கொள்ளாதே! அவ்வாறு செய்தால் இறைவனின் கொடை உனக்கு வழங்கப்படாமல் முடிந்து வைத்துக் கொள்ளப்படும்!" நபி(ஸல்) அவர்கள் என்னிடம் கூறினார்கள். என அஸ்மா(ரலி) அறிவித்தார்கள். ‘அப்தாவின் அறிவிப்பில், ‘நீ இவ்வளவுதான் என்று வரையறுத்து தர்மம் செய்யாதே! அல்லாஹ் உன் மீது பொழியும் அருளை வரையறுத்து விடுவான்’ எனக் கூறினார்கள் என உள்ளது. (புகாரி: 1433) #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - அல்லாஹ்வின்தூதர் முஹம்மது நபிஸல் அவர்கள் கூறினார்கள் நீதர்மம் செய்யாமல் முடிந்து வைத்துக் கொள்ளாதே! அவ்வாறு செய்தால் றைவனின் கொடை உனக்கு வழங்கப்படாமல் முடிந்து வைத்துக் கொள்ளப்படும்! அறிவிப்பாளர் : அஸ்மாருலி) புகாரி: 1433) அல்லாஹ்வின்தூதர் முஹம்மது நபிஸல் அவர்கள் கூறினார்கள் நீதர்மம் செய்யாமல் முடிந்து வைத்துக் கொள்ளாதே! அவ்வாறு செய்தால் றைவனின் கொடை உனக்கு வழங்கப்படாமல் முடிந்து வைத்துக் கொள்ளப்படும்! அறிவிப்பாளர் : அஸ்மாருலி) புகாரி: 1433) - ShareChat