ShareChat
click to see wallet page
search
#👌இந்த நாள் நல்ல நாள்🤝 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #கிருஷ்ணா *ஹரே கிருஷ்ணா*_ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 #ௐ_நமோ_பகவதே_வாசுதேவாய 🔯 திருவேங்கடம் சென்று குலசேகர படி அருகில் நின்று திருமலையப்பனை #கண்ஆரசேவிக்க_ஆசை 🔯திருநாராயணபுரம் சென்று செல்வ பிள்ளையை #மடியில்_அமர்த்த_ஆசை 🔯திருகச்சிவரதராஜனை #வாஞ்சையோடு_அணைக்க_ஆசை 🔯அரங்கம் சென்று ரங்கநாதன் திருவடியில் என் #தலையை_சமர்ப்பிக்க_ஆசை 🔯 குடந்தையில் சாரங்கபாணி சந்நிதியில் ஆரா-அமுதனை #மனம்_ஆரும்வரை_அனுபவிக்க_ஆசை 🔯திருவிண்ணகர் சென்று ஒப்பிலா அப்பனை #ஓத_ஆசை 🔯 அல்லி கேணி அப்பனை #அள்ளி_அள்ளி_பருக_ஆசை 🔯 திருநாகை சென்று அச்சோ #ஒரு_அழகியானை_அனுபவிக்க_ஆசை 🔯அனந்தபுரம் சென்று #பத்பநாபனை_பரவ_ஆசை 🔯பூரி சென்று #ஜகந்நாதனை_சந்திக்க_ஆசை 🔯 உடுப்பி சென்று #உன்னதனை_வாரி_உடுத்த_ஆசை 🔯குருவாயூர் சென்று என் #அப்பனை_கும்பிட்டு_ஏத்த_ஆசை இவை அனைத்தும் நிறைவேறா விட்டால் #இதற்கு_சமமாய்_வேறென்ன_ஆசை? #கண்ணும்_அசையாது_வாயும்_நாக்கும்உதடுகளும்__முணுமணுக்கும்_உள்ளம்__பரவசம்_கொள்ளும்_ஈடு_இணையற்ற__பாதம் கொண்ட #என்_விட்டலனை_ஆலிங்கனம்_செய்யும்ஒரே_ஆசை_அது_என்_பெரிய_ஆசை 🌺நாமமே பலம் நாமமே சாதனம்🌺 #விட்டல_விட்டல_பாண்டுரங்கா_பண்டரிநாதா 🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿 #கிருஷ்ண
👌இந்த நாள் நல்ல நாள்🤝 - KR KR KR KR KR KR - ShareChat