ShareChat
click to see wallet page
search
#🎬 பிரபல இயக்குநர் காலமானார் 😢 #📰டிசம்பர் 19 முக்கிய தகவல்🎥 #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் தமிழக பிரபலம் காலமானார் முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
🎬 பிரபல இயக்குநர் காலமானார் 😢 - JUST NOW 18/12/25 Cholan News Cholan News தமிழக பிரபலம் காலமானார் முதல்வர் ஸ்டாலின் இரங்கல் உலகப் புகழ்பெற்ற நாதஸ்வர வித்வான் எஸ்ஆர்ஜிராஜண்ணா காலமானார் இவர் தருமபுரம்திருவாவடுதுறை திருப்பனந்தாள் ஆதீனங்கள் மயிலாடுதுை மயூரநாதசுவாமி திருக்கோயில் உள்ளிட்ட கோயில்களில் ஆஸ்தான வித்வானாக பணியாற்றியுள்ளார் பல திரைப்படங்களிலும் இவரது இசை ஒலித்து ரசிகர்களை கவர்ந்துள்ளது கலைமாமணி உள்ளிட்ட விருதுகளை பெற்றுள்ளஉன்னத கலைஞரை இழந்து விட்டோம் என முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார் . Share Chat/ Cholan News JUST NOW 18/12/25 Cholan News Cholan News தமிழக பிரபலம் காலமானார் முதல்வர் ஸ்டாலின் இரங்கல் உலகப் புகழ்பெற்ற நாதஸ்வர வித்வான் எஸ்ஆர்ஜிராஜண்ணா காலமானார் இவர் தருமபுரம்திருவாவடுதுறை திருப்பனந்தாள் ஆதீனங்கள் மயிலாடுதுை மயூரநாதசுவாமி திருக்கோயில் உள்ளிட்ட கோயில்களில் ஆஸ்தான வித்வானாக பணியாற்றியுள்ளார் பல திரைப்படங்களிலும் இவரது இசை ஒலித்து ரசிகர்களை கவர்ந்துள்ளது கலைமாமணி உள்ளிட்ட விருதுகளை பெற்றுள்ளஉன்னத கலைஞரை இழந்து விட்டோம் என முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார் . Share Chat/ Cholan News - ShareChat