தமிழகத்திற்கு பொங்கல் பரிசாக மூன்று அம்ருத் பாரத் ரயில்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன.
அம்ருத் பாரத் சூப்பர் பாஸ்ட் ரயில்கள் குறைந்த டிக்கெட் கட்டணத்தில் ஸ்லீப்பர் வசதியுடன் இயங்குகின்றன. இந்த ரயில்களில் பயணம் செய்ய டிக்கெட்டுகளை ரிசர்வ் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. #🎙️அரசியல் தர்பார் #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📺வைரல் தகவல்🤩 #🚨கற்றது அரசியல் ✌️ #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்


