விண்ணைத் தொட்ட தங்கம் விலை … வெள்ளியும் கடும் உயர்வு! #😱15000 ரூபாயை தாண்டிய தங்க விலை😨
விண்ணைத் தொட்ட தங்கம் விலை … வெள்ளியும் கடும் உயர்வு!
சர்வதேச சந்தையில் தங்க விலை அதிரடியாக உயர்ந்து வருகிறது. ஒரு அவுன்ஸ் தூய தங்கம் 5,000 டாலரை நெருங்கியுள்ளது. இந்த வாரத்தில் மட்டும் தங்க விலை சுமார் 400 டாலர்