ShareChat
click to see wallet page
search
#💪Health டிப்ஸ் #🍃வீட்டு ஆயுர்வேத குறிப்புகள் #💪ஆரோக்கிய தகவல்கள்🩺 #🌱 இயற்கை மருத்துவம் #🏋🏼‍♂️ஆரோக்கியம்
💪Health டிப்ஸ் - பாதாமின் பலன்கள். பாக்டர்விகடன் நல்ல கொழுப்பை அதிகரித்து  கெட்ட கொழுப்பைக் குறைக்கும் மாயம் பாதாமுக்கு உண்டு. தொடர்ந்து பாதாம் பருப்பு சாப்பிடுபவர்களுக்கு இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என்கின்றன முடிவுகள் பல நாடுகளில் ஆய்வு அங்கீகரிக்கப்பட்ட ஆரோக்கிய உணவுப்பொருள் பட்டியலில் பாதாம் பருப்பு இருப்பது குறிப்பிடத்தக்கது பாதாம் பருப்பைத் தொடர்ந்து எடுத்துக்கொண்பால் மார்பகப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு பல மடங்கு குறைவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பாதாமின் பலன்கள். பாக்டர்விகடன் நல்ல கொழுப்பை அதிகரித்து  கெட்ட கொழுப்பைக் குறைக்கும் மாயம் பாதாமுக்கு உண்டு. தொடர்ந்து பாதாம் பருப்பு சாப்பிடுபவர்களுக்கு இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என்கின்றன முடிவுகள் பல நாடுகளில் ஆய்வு அங்கீகரிக்கப்பட்ட ஆரோக்கிய உணவுப்பொருள் பட்டியலில் பாதாம் பருப்பு இருப்பது குறிப்பிடத்தக்கது பாதாம் பருப்பைத் தொடர்ந்து எடுத்துக்கொண்பால் மார்பகப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு பல மடங்கு குறைவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. - ShareChat