ShareChat
click to see wallet page
search
#பலமே பலவீனம் #பலவீனமே பலம் #பாதுகாப்பு #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #🚹உளவியல் சிந்தனை
பலமே பலவீனம் - தனக்கு அடங்கி நடக்கும் நபர்களிடம் குறை கண்டு அதை பெரிதாக பேசுவது  நக்கல் செய்வது அதை திரும்பதிரும்ப சொல்வது இது எல்லாம் நீங்கள் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் விடும் இதில் வாழ்க்கை கீழே தள்ளி துணை தொழிலாளி என்று எல்லோரும் அடங்குவர் எனக்கு தெரிந்த பணக்காரர் ஒருவர்  ن٧اع எல்லோரையும் அவமானப்படுத்துவார்  அவரின் ஒரே மகனே அவரை விட்டு வெளியேறி தொடர்பில் இல்லை பணம் ருந்து என்னசெய்ய. சிந்தித்து பாருங்கள் அன்புடன் நடந்தால் நலமாக வாழ முடியும் தனக்கு அடங்கி நடக்கும் நபர்களிடம் குறை கண்டு அதை பெரிதாக பேசுவது  நக்கல் செய்வது அதை திரும்பதிரும்ப சொல்வது இது எல்லாம் நீங்கள் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் விடும் இதில் வாழ்க்கை கீழே தள்ளி துணை தொழிலாளி என்று எல்லோரும் அடங்குவர் எனக்கு தெரிந்த பணக்காரர் ஒருவர்  ن٧اع எல்லோரையும் அவமானப்படுத்துவார்  அவரின் ஒரே மகனே அவரை விட்டு வெளியேறி தொடர்பில் இல்லை பணம் ருந்து என்னசெய்ய. சிந்தித்து பாருங்கள் அன்புடன் நடந்தால் நலமாக வாழ முடியும் - ShareChat