#🗞 ஜனவரி 26 முக்கிய தகவல் 📺 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #தஞ்சாவூர் நியூஸ் தஞ்சை: போக்குவரத்து மாற்றம்
தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டியில் திமுக மகளிர் அணி வெல்லும் தமிழ் பெண்கள் டெல்டா மண்டல மாநாடு நடைபெறுகிறது. இதில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். முதல்வர் வருகை ஒட்டி தஞ்சை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இவ்வழியே செல்லும் அனைத்து வாகனங்களும் வல்லம் புதூர், நாட்டாணி, டிபி.சாணிடோரியம் வழியாக செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
00:15

