ShareChat
click to see wallet page
search
#⛪கிறிஸ்தவம் #✝பைபிள் வசனங்கள் #பிராத்தனை
⛪கிறிஸ்தவம் - 01.01.2026 கிழ வியாழக் 60) [D தினம் ஒரு தேவ வார்த்தை நீ வருகையிலும்ஆசீர்வதிக்கப் பட்டிருப்பாய், நீ போகையிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய் உபாகமம்28.6 கர்த்தருடைய பிள்ளைகளே ஒரு புதிய வருஷத்திற்குள்ளாய் பிரவேசிக்கும் படிக்குக் கிருபை பாராட்டின கர்த்தருக்குக் தோத்திரங்களை ஏறெடுப்போம்நீங்கள் ஸ் செல்கிற காரியம் அல்லது நீங்கள்எடுக்கிற முயற்சி எப்படி முடியுமோ?என்று கலக்கத்தோடிருக்கும் தேவபிள்ளையே! நீ திரும்பும்போது நற்செய்தியோடு திரும்புவாய்; னோடிருந்து உனக்கு உதவி தேவன் உன் உன் செய்வார்; நீ பயத்தோடும், திகிலோடும் போகிற காரியத்தை தேவன் உனக்கு திருப்தியான நல்முடிவாக மாற்றித் தருவார்; ஆமென் உன் காரியம்ஜெயமாயிருக்கும் கர்த்தருக்குப் பயந்து ஜீவிக்கும் போது அவர் அருளிய இந்த வாக்குத்தத்தத்தை சுதந்தரிக்க முடியும் ஆமென்! நாம் 01.01.2026 கிழ வியாழக் 60) [D தினம் ஒரு தேவ வார்த்தை நீ வருகையிலும்ஆசீர்வதிக்கப் பட்டிருப்பாய், நீ போகையிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய் உபாகமம்28.6 கர்த்தருடைய பிள்ளைகளே ஒரு புதிய வருஷத்திற்குள்ளாய் பிரவேசிக்கும் படிக்குக் கிருபை பாராட்டின கர்த்தருக்குக் தோத்திரங்களை ஏறெடுப்போம்நீங்கள் ஸ் செல்கிற காரியம் அல்லது நீங்கள்எடுக்கிற முயற்சி எப்படி முடியுமோ?என்று கலக்கத்தோடிருக்கும் தேவபிள்ளையே! நீ திரும்பும்போது நற்செய்தியோடு திரும்புவாய்; னோடிருந்து உனக்கு உதவி தேவன் உன் உன் செய்வார்; நீ பயத்தோடும், திகிலோடும் போகிற காரியத்தை தேவன் உனக்கு திருப்தியான நல்முடிவாக மாற்றித் தருவார்; ஆமென் உன் காரியம்ஜெயமாயிருக்கும் கர்த்தருக்குப் பயந்து ஜீவிக்கும் போது அவர் அருளிய இந்த வாக்குத்தத்தத்தை சுதந்தரிக்க முடியும் ஆமென்! நாம் - ShareChat