ஒருநாள் போட்டிகள் பேட்டர்கள் தரவரிசை பட்டியலில் இந்திய வீரர் விராட் கோலி சுமார் 5 ஆண்டுகளுக்கு பிறகு முதலிடம் பிடித்து அசத்தல்
ரோகித் சர்மா 3வது இடமும், இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் 5வது இடமும் பிடித்துள்ளனர் #🏏இந்தியா Vs நியூஸிலாந்து🔥 #🇮🇳நம்ம இந்திய அணி💙 #🏏எனக்கு பிடித்த கிரிக்கெட் வீரர்😍 #🥇விளையாட்டு அப்டேட்ஸ்🏆 #விராட் கோலி forever❤


