காஞ்சிபுரம் மாவட்ட கழக செயலாளரும் மாண்புமிகு உத்திரமேரூர் தொகுதி நிரந்தர சட்ட பேரவை உறுப்பினருமான தொடர் வெற்றி கண்ட சரித்திர நாயகன் திரு.க.சுந்தர் MLA அவர்கள்
கழகத்தின் தலைவர் மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி, உத்திரமேரூர் தொகுதிக்குட்பட்ட சாலவாக்கம் ஒன்றியம் பல்வேறு ஊராட்சிகளில் கோரானா நிதி உதவி 2000ரூபாய் வழங்கினார்
உடன் ஒன்றிய கழக செயலாளர் திரு.தி.குமார் உள்ளிட்ட அனைத்து மாவட்ட ஒன்றிய கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
#DMKKanchipuram #🧑 தி.மு.க


