DMK Uthiramerur
ShareChat
click to see wallet page
@dmk_uthiramerur
dmk_uthiramerur
DMK Uthiramerur
@dmk_uthiramerur
Dravida Munnetra Kazhagam's official Sharechat account for Uthiramerur Assembly Constituency.
கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்பேரில் காஞ்சி தெற்கு மாவட்டம் - உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதி பாகம் எண்-176,177,178,179,174,175,300,111,94,95 128,134,115,82,86,29 ஆகிய வாக்குச்சாவடியில் நடைபெற்ற “என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி” கூட்டத்தில் நடைபெற்ற “என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி” கூட்டத்தில் கலந்து கொண்டு, வெற்றி இலக்கை உறுதிப்படுத்தினோம். ✨🔥🖤♥️ #திமுக_வெற்றி_வாக்குச்சாவடி #🧑 தி.மு.க
🧑 தி.மு.க - தமிழ்நாடு DMK WING தலைகுனியாது! வாக்குச்சாவடm வெறறிவாக்குச்சாவடி 6[60[ W4ಟ வ 9৮াট தனியாது! Kanchipuram, Tamil Nadu, India 7137 ca lrra natal ~ =0 12.410786 44 அிப்பாடு ன சூமிழ்நாடு ` 6 அறிறி வா்ருசாவம் Xebrunumar LImmII Fட = முதல்ஹு் (406d-170178128,17912,0125200,1719095728730415,828629]| உத்திரமேரூர்   சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி திமுக வெற்றி தமிழ்நாடு DMK WING தலைகுனியாது! வாக்குச்சாவடm வெறறிவாக்குச்சாவடி 6[60[ W4ಟ வ 9৮াট தனியாது! Kanchipuram, Tamil Nadu, India 7137 ca lrra natal ~ =0 12.410786 44 அிப்பாடு ன சூமிழ்நாடு ` 6 அறிறி வா்ருசாவம் Xebrunumar LImmII Fட = முதல்ஹு் (406d-170178128,17912,0125200,1719095728730415,828629]| உத்திரமேரூர்   சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி திமுக வெற்றி - ShareChat
தை திருநாள் தமிழர் புத்தாண்டு மற்றும் பொங்கல் தினத்தை முன்னிட்டு சாலவாக்கம் ஒன்றிய கழக நிர்வாகிகளுக்கு பொங்கல் சிறப்பு பரிசு காஞ்சிபுரம் மாவட்ட கழக செயலாளரும் மாண்புமிகு உத்திரமேரூர் சட்டபேரவை உறுப்பினருமான திரு.க.சுந்தர் MLA அவர்கள் வழங்கினார், கழக நிர்வாகிகளுக்கு சிறப்பு பரிசு தரும் அழகிய நிகழ்வில், சாலவாக்கம் ஒன்றிய கழக செயலாளர் திரு.தி.குமார், சாலவாக்கம் கிளை கழக செயலாளர் திரு.SR.வெங்கடேசன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் திரு.G.சிவராமன், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள், மாவட்ட ஒன்றிய கிளை கழக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள்,பல்வேறு அணிகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர் #DMKKanchipuram #🧑 தி.மு.க
🧑 தி.மு.க - நவம்பர் 27 அன்று பிறந்தநாள் காணும் கழக இளைஞர் அணி செயலாளர் அண்ணன் ன் . I MLA உதயநிதி மழ்க 10 இ வைத்து காப்பாற்றும் எண்கள் மத கிரையன்று மக்கள் படும் 트 - ShareChat
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியம், சாலவாக்கம் ஒன்றியத்திற் குட்பட்ட மலையாங்குளம், மதூர், பழவேரி, பினாயூர் சித்தனக் காவூர் ஆகிய ஊராட்சிகளில் புதியதாக கட்டியுள்ள ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் மற்றும் அங்கன்வாடி மையம் ஆகியவற்றினை காஞ்சிபுரம் மாவட்ட கழக செயலாளரும் மாண்புமிகு உத்திரமேரூர் சட்ட பேரவை உறுப்பினருமான திரு.க.சுந்தர் MLA அவர்கள் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் உத்திரமேரூர் ஒன்றிய குழு துணை பெருந் தலைவரும் ஒன்றிய கழக செயலாளருமான திருமதி.வசந்தி குமார், உத்திரமேரூர் ஒன்றிய கழக செயலாளரும் ஒன்றிய குழு பெருந்தலைவருமான திருமதி.ஹேமலதா ஞானசேகரன், வட்டார வளர்ச்சி அலுவலர், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் திரு.G.சிவராமன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் திரு.கு.துரைவேல் திருமதி.சந்திரா ரவி திரு.கல்யானசுந்தரம், திரு.தீபா காமராஜ், திருமதி.பவுன் சின்ராசு, திரு.சுப்பிரமணி, ஊராட்சி மன்ற தலைவர்கள் பினாயூர் திரு.வெங்கடேசன் திருமதி.ஜெயகாந்தி முரளி, திரு.சுப்பிரமணி, திரு.பாஸ்கர், திரு.பண்ணீர் செல்வம், சாலவாக்கம் கிளை கழக செயலாளர் திரு.SR.வெங்கடேசன்,ஒ.அ.த.திரு.ரவி ஒ.து.செ.திரு.விஜயா பரமசிவம், ஒ.பொ.திரு.வெங்கட சுப்பிரமணி, திரு.சசிகுமார், திரு.பாலமுருகன், திரு.முரளிதரன், திரு.விஷ்ணு, திரு.அருண், திரு.அரசு, மற்றும் அரசுத்துறையை சேர்ந்தவர்கள் கழக நிர்வாகிகள் பொது மக்கள் கலந்து கொண்டனர். #DMKKanchipuram #🧑 தி.மு.க
🧑 தி.மு.க - בבירורך - ShareChat
இன்று காலை தோட்டநாவல், ஆலஞ்சேரி சடச்சிவாக்கம், மலைகாலனி சேந்தகாெலம், விண்ணமங்கலம் சேர்ந்த கிராம மக்களுக்கு அரிசி மற்றும் நலத்திட்ட உதவிகளை காஞ்சிபுரம் மாவட்ட கழக செயலாளரும் மாண்புமிகு உத்திரமேரூர் சட்டபேரவை உறுப்பினருமான திரு.க.சுந்தர் அவர்கள் வழங்கினார். இந்த அழகிய நிகழ்ச்சியில் ஒன்றிய கழக செயலாளரும் ஒன்றிய குழு துணை பெருந் தலைவருமான  திருமதி.தி.வசந்திகுமார், ஒன்றிய கழக செயலாளரும், ஒன்றியகுழு பெருந் தலைவருமான ஹேமலதா ஞானசேகரன், சாலவாக்கம் கிளை கழக செயலாளர் திரு.SR.வெங்கடேசன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் திரு.G.சிவராமன், ஒன்றிய குழு உறுப்பினர் திரு.நதியாகோபி, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் திருமதி.சுஜாதா ஜெயராமன், திரு.T.தமிழ்வேந்தன், தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் ர.சந்தோஷ் பாலாஜி, செ.விஷ்ணு மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்கள். #DMKKanchipuram #🧑 தி.மு.க
🧑 தி.மு.க - உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு தோட்டநாவல் ஊராட்சியில் 1000 குடும்பங்களுக்கு 5 கிலோ , 5 - டன் அரிசி ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்படுகிறது மதிப்புமிகு . க.சுந்தர் B.Sc.M.L.A. அவர்கள் பாஞ்சி தெற்கு மாவட்டம் பத்திரமேரூர் = ட்டமன்ற உறுப்பினர் OR பசுந்தர் ... - க.சுந்தர் , கய க . சுக்கர் . o - ShareChat
இன்று காலை ரெட்டமங்களம், தோட்டநாவல், நெல்வேலி கிராமங்களை சேர்ந்த 250 இறுளர் இன மக்களுக்கு அரிசி மற்றும் நலத்திட்ட உதவிகளை காஞ்சிபுரம் மாவட்ட கழக செயலாளரும் மாண்புமிகு உத்திரமேரூர் சட்டபேரவை உறுப்பினருமான திரு.க.சுந்தர் அவர்கள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய கழக செயலாளரும் ஒன்றிய குழு துணை பெருந்தலைவருமான திரு.தி.வசந்திகுமார், சாலவாக்கம் கிளை கழக செயலாளர் திரு.SR.வெங்கடேசன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் திரு.G.சிவராமன், ஒன்றிய குழு உறுப்பினர் திரு.நதியாகோபி, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் திருமதி.சுஜாதா ஜெயராமன், திரு.T.தமிழ்வேந்தன், திருமதி.ரத்தினமாலா, திரு.பூபாலன், திரு.காத்தவராயன், தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் சு.முரளிதரன், ர.சந்தோஷ் பாலாஜி, செ.விஷ்ணு மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்கள். #DMKKanchipuram #🧑 தி.மு.க
🧑 தி.மு.க - பதவி ஏற்ற உடன் முதல் 5 திட்டங்களுக்கு ஒப்பு நன்றி ! நன்றி !! நன்றி !!! மதிப்புமிகு . பந்தர் சமாவும் மேரூர் சட்டமன்ற நாட்டரங்கமாக போட்ட தன்னைப்பா ) தளபதியா தா K Kாக்கர் பட்ட - ne பொட்ட பதம் வாக்காக பகுமார் - நெதியாட் - ப.குமார் நம் G. நதியா கோபி ஒன்றிய துவகன் G. நதியா கோப் அறிய கான் G. நதியா கோட் ஒன்றிய - G. நதியா கோபி ஒன்றிய கவனல்லர் - ShareChat
கழக தலைவர் முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி, காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தொகுதி மலையாங்குளம் ஊராட்சியை சேர்ந்த, இருளர் ஒன்பது குடும்பங்களுக்கு பட்டா உடன் கூடிய ஒன்பது வீடுகளை, காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட கழக செயலாளரும் மாண்புமிகு உத்திரமேரூர் சட்டபேரவை உறுப்பினருமான திரு.க.சுந்தர் MLA அவர்கள் மற்றும் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.க.செல்வம் அவர்கள், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் திருமதி ஆர்த்தி அவர்கள் வழங்கினார். உடன் திட்ட இயக்குநர், வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் அரசு நிர்வாகிகள் சாலவாக்கம் திமுக ஒன்றிய கழக செயலாளர் திரு.தி.குமார், திரு.விஜயா பரமசிவம், திரு.சத்தியமூர்த்தி மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். #DMKKanchipuram #🧑 தி.மு.க
🧑 தி.மு.க - ShareChat
உத்திரமேரூர் தொகுதி, உத்திரமேரூர் ஒன்றியத்திற்குட்பட்ட பென்னலூர் ஊராட்சியை சேர்ந்த, I PACK நிறுவணத்தில் பணிபுரிந்த திரு.பாரதி அவர்கள், காஞ்சிபுரம் மாவட்ட கழக செயலாளரும் மாண்புமிகு உத்திரமேரூர் சட்டபேரவை உறுப்பினருமான திரு.க.சுந்தர் MLA அவர்கள் முன்னிலையில் தன்னை திமுக வில் இணைத்து கொண்டார். உடன் திரு.E.மூர்த்தி மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை ஒருங்கிணைப்பாளர் உடன் இருந்தனர். #DMKKanchipuram #🧑 தி.மு.க
🧑 தி.மு.க - SCH | அரிசி ஆலை - ShareChat
காஞ்சிபுரம் மாவட்டம், சாலவாக்கம் ஒன்றியத்திற்குட்பட்ட 25 ஊராட்சிகளில், முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 98வது பிறந்தநாள் விழா நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவை, காஞ்சிபுரம் மாவட்ட கழக செயலாளரும் மாண்புமிகு உத்திரமேரூர் சட்டபேரவை உறுப்பினருமான திரு.க.சுந்தர் MLA அவர்கள் அண்ணதானம் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் அழகிய நிகழ்வில் சாலவாக்கம் ஒன்றிய கழக செயலாளர் திரு தி.குமார், சாலவாக்கம் கிளை கழக செயலாளர் திரு.SR.வெங்கடேசன், திரு.கு.துரைவேலு, திரு.விஜயாபரமசிவம் மற்றும் பல்வேறு ஊராட்சிகளை சேர்ந்த கிளை கழக செயலாளர்கள், ஒன்றிய, மாவட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. #DMKKanchipuram #🧑 தி.மு.க
🧑 தி.மு.க - ShareChat
உத்திரமேரூர் தொகுதி சாலவாக்கம் ஊராட்சியில் கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது, இந்த முகாமில் காஞ்சிபுரம் மாவட்ட கழக செயலாளரும் மாண்புமிகு உத்திரமேரூர் சட்டபேரவை உறுப்பினருமான திரு.க.சுந்தர் MLA அவர்கள் முகாமை துவக்கி வைத்தார். தடுப்பூசி போடும் முகாமில் சாலவாக்கம் ஒன்றிய கழக செயலாளர் திரு.தி.குமார், திரு.SR.வெங்கடேசன், திரு.SPV.சக்திவேல், திரு.E.நந்தா, திரு.பரமசிவம், திரு.முரளிதரன், திரு.அரசு, திரு.விஷ்ணு, திரு.சந்தோஷ், திரு.சத்யா ஆகியோர் கலந்து கொண்டனர். #DMKKanchipuram #🧑 தி.மு.க
🧑 தி.மு.க - ( fit பொது சுகாதாரம் நோய்த்தடுப்பு மருந்துத் துறை காஞ்சிபுரம் மாவட்டம் கோவிட் - 19 இலவச தடுப்பூசி 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது உத்திரப்பது நன்றியம் கேட்ட காவியாம நாவது மோரளை மண்டியாக பது வரவேண்டும் , 1.ஆதார் அட்டை ந.வாக்களர் அடையாள அட்டை உ.ஓட்டுநர் உரிமம் .ேஒய்வு பாதிய அடையாள அட்டை உபான்கார்டு 7.என்.பி.ஆர் அடையாள அட்டை 4.பாஸ்போர்ட் வயக்ககம் சுகாதாரப்பணிகள் வட்டாயபுக்து அவர் காசிபுரம் மாவட்டம் பானா | முகாம் நடைபெறும் இடம் சாயா - ShareChat
காஞ்சிபுரம் மாவட்ட கழக செயலாளரும் மாண்புமிகு உத்திரமேரூர் தொகுதி நிரந்தர சட்ட பேரவை உறுப்பினருமான தொடர் வெற்றி கண்ட சரித்திர நாயகன் திரு.க.சுந்தர் MLA அவர்கள்  கழகத்தின் தலைவர் மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி, உத்திரமேரூர் தொகுதிக்குட்பட்ட சாலவாக்கம் ஒன்றியம் பல்வேறு ஊராட்சிகளில் கோரானா நிதி உதவி 2000ரூபாய் வழங்கினார்      உடன் ஒன்றிய கழக செயலாளர் திரு.தி.குமார் உள்ளிட்ட அனைத்து மாவட்ட ஒன்றிய கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர் #DMKKanchipuram #🧑 தி.மு.க
🧑 தி.மு.க - ShareChat