உத்திரமேரூர் தொகுதி, உத்திரமேரூர் ஒன்றியத்திற்குட்பட்ட பென்னலூர் ஊராட்சியை சேர்ந்த, I PACK நிறுவணத்தில் பணிபுரிந்த திரு.பாரதி அவர்கள், காஞ்சிபுரம் மாவட்ட கழக செயலாளரும் மாண்புமிகு உத்திரமேரூர் சட்டபேரவை உறுப்பினருமான திரு.க.சுந்தர் MLA அவர்கள் முன்னிலையில் தன்னை திமுக வில் இணைத்து கொண்டார். உடன் திரு.E.மூர்த்தி மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை ஒருங்கிணைப்பாளர் உடன் இருந்தனர்.
#DMKKanchipuram #🧑 தி.மு.க


