தை திருநாள் தமிழர் புத்தாண்டு மற்றும் பொங்கல் தினத்தை முன்னிட்டு சாலவாக்கம் ஒன்றிய கழக நிர்வாகிகளுக்கு பொங்கல் சிறப்பு பரிசு காஞ்சிபுரம் மாவட்ட கழக செயலாளரும் மாண்புமிகு உத்திரமேரூர் சட்டபேரவை உறுப்பினருமான திரு.க.சுந்தர் MLA அவர்கள் வழங்கினார்,
கழக நிர்வாகிகளுக்கு சிறப்பு பரிசு தரும் அழகிய நிகழ்வில், சாலவாக்கம் ஒன்றிய கழக செயலாளர் திரு.தி.குமார், சாலவாக்கம் கிளை கழக செயலாளர் திரு.SR.வெங்கடேசன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் திரு.G.சிவராமன்,
ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள், மாவட்ட ஒன்றிய கிளை கழக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள்,பல்வேறு அணிகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
#DMKKanchipuram #🧑 தி.மு.க


