English
Wallet Install
Home
Explore
Wallet
Video
Profile
Trends
English
rukmani - Author on ShareChat
rukmani
886 views • 12 hours ago
#📜தமிழ் Quotes #💪 தன்னம்பிக்கை #💚I Love தமிழ்நாடு #👨அன்புள்ள அப்பா #👩அம்மா செல்லம்
மீண்டும் வராத வசந்தம்! விடியும் முன்னே எழுப்பிவிட்டு  அன்போடு அம்மா தேய்த்துவிட்ட எண்ணெயும் . விடிவதற்கே காத்திருந்து   அப்பா வாங்கித் தந்த பட்டாசை வெடித்ததும்  மீண்டும் வருமா அந்த சொர்க்கம் ? இனி கொடுத்து இன்று காசு ஆயிரம் ஆடைகள் வாங்கலாம் . ஆனால் அன்று அப்பா கஷ்டப்பட்டு வாங்கித் தந்த ஓரு புது துணியின் மகிழ்ச்சிக்கு ஈடாகுமா? அம்மா சுட்ட பலகாரத்தின் வாசமும், அப்பா காட்டிய பாசமும் .` நெஞ்சுக் கூட்டுக்குள் இன்னமும் ஓலிக்கிறது! இன்று எல்லாமும் இருந்தும் ஏனோ அந்த சின்ன வயது தீபாவளி முடியாத நினைவாகவே இருக்கிறத்ு மட்டும் மறக்க  அனைவருக்கும் னிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் .
29 shares
Home
Explore
Wallet
Video