Thamizhvanan Subramani
618 views • 1 days ago
Simple Trading & Single Candle Method — இந்த 2 மட்டும் போதும். 2 வருடம் இதை ஆழமாகப் படிப்பது ஒரு Master Degree படிப்பதற்கு சமம். டிரேடிங் என்பது ஒரு கலை. ஆத்மார்த்தமாக உணர்ந்து புரிந்து கொண்டால், நாம் சாகும் வரை மட்டுமல்ல — அடுத்த 100 தலைமுறைக்கும் சோறு போடும்! #Trading #StockMarket #NiftyFutures #CrudeOil #TamilTrading #SimpleTradingMethod #SingleCandleMethod #crudeoil #trading #📈பங்குச்சந்தை தகவல் #💼பிசினஸ் டிப்ஸ்💸 #🏦கம்பெனி தகவல்
9 shares