English
Wallet Install
Home
Explore
Wallet
Video
Profile
Trends
English
Manadhin Mozhi - Author on ShareChat
Manadhin Mozhi
35K views • 3 hours ago
அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் #🪔 இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் 🎇 #🎆குடும்பத்துடன் தீபாவளி கொண்டாட்டம்✨ #🥳 தீபாவளி ஸ்டேட்டஸ்🎇 #👌அருமையான ஸ்டேட்டஸ்
மீண்டும் வராத வசந்தம்! விடியும் முன்னே எழுப்பிவிட்டு அன்போடு அம்மா தேய்த்துவிட்ட எண்ணெயும் விடிவதற்கே காத்திருந்து, அப்பா வாங்கித் தந்த பட்டாசை வெடித்ததும். இனி மீண்டும் வருமா அந்த சொர்க்கம் ? கொடுத்து இன்று காசு ஆயிரம் ஆடைகள் வாங்கலாம் ஆனால் அன்று அப்பா கஷ்டப்பட்டு வாங்கித் தந்த ஒரு புது துணியின் மகிழ்ச்சிக்கு ஈடாகுமா? அம்மா சுட்ட பலகாரத்தின் வாசமும், அப்பா காட்டிய பாசமும் நெஞ்சுக் கூட்டுக்குள் இன்னமும் ஓலிக்கிறது! இன்று எல்லாமும் இருந்தும், ஏனோ அந்த சின்ன வயது தீபாவளி முடியாத நினைவாகவே இருக்கிறது மட்டும் மறக்க அனைவருக்கும் னிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
• 1021 shares
Home
Explore
Wallet
Video