English
Wallet Install
Home
Explore
Wallet
Video
Profile
Trends
English
P.V.NAKARAJAN - Author on ShareChat
P.V.NAKARAJAN
613 views • 2 days ago
#🍃வீட்டு ஆயுர்வேத குறிப்புகள்
மூட்டு வலி நீங்க முழங்கை முழங்கால் கணுக்கால்)  முடக்கத்தான் கீரையை தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் மூட்டுவலி குணமாகும் ஆரம்பம் என்றால் உடனே குணம் கிடைக்கும் நாள்பட்ட வலி என்றால்  வலியிலிருந்து  கண்டிப்பாக 40 கள் சாப்பிட வேண்டும் நாட் விடுபடுவது உறுதி ` சாப்பிடும் விதம் உள்ள காய் இலைகளைப் பறித்து நன்கு முடக்கத்தான் கீரையில் சுத்தம் செய்து கழுவி அரைத்து வைத்துக் கொள்ளலாம் பிரிஜ்ஜில்  வைத்துக் கொண்டு தினமும் காலையில் வெறும் வயிற்றில்  தேக்கரண்டி சாப்பிடலாம் சுத்தம் செய்தபின் தண்-ர் வடியும் வரை நிழலில் விரித்து காய வைத்து மிக்ஸயில் நைஸாக அடித்து சலித்துக் கொள்ளவும் இதை பாட்டிலில் அடைத்து வைத்துக் கொள்ளவும் தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் குணமாகும் நன்றாக குணமான பிறகு வாரம் 3 முறை முடக்கத்தான் கீரையை  உட்கொண்டால் மீண்டும் வலி வராது  கலந்து  தோசை செய்து  தோசை மாவிலும் முடக்கத்தான் கீரையைக் முன்னோர்கள் வாரம் 2 அல்லது 3 சாப்பிடலாம் கள் நம் நாட் முடக்கத்தான் கீரை தோசை சாப்பிடுவார்கள் நாமும் அதைக் ப்பிடித்தால் நமக்கு மூட்டு வலிகள் வராது  கடை pvn
10 shares
Home
Explore
Wallet
Video