English
Wallet Install
Home
Explore
Wallet
Video
Profile
Trends
English
Mrs.செல்வி - Author on ShareChat
Mrs.செல்வி
1K views • 1 days ago
#🧖‍♀️முடி பராமரிப்பு #ஆரோக்கிய🌿வாழ்வு #🏋🏼‍♂️ஆரோக்கியம் #ஆரோகிய குறிப்புகள்🚹 #💪Health டிப்ஸ்
செம்பருத்தி இலை தலைமுடி நன்மைகள் தலையில் உள்ள துவவலை அகற்றி, தலைச்சருமத்தை ஆரோக்கியமாக வைக்கும் முடி வேர்களை வலுப்படுத்தி, முடி உதிர்வதை குறைக்கும் ஆரோக்கிய வாழ்வு முடியை மென்மையாகவும் அடர்த்தியாகவும் வளரச் செய்யும். பொடுகு பிரச்சனையை குறைத்து, தலைச்சருமத்தை சுத்தமாக வைத்திருக்கும் பயன்படுத்தும் முறை செம்பருத்தி இலைகளை அரைத்து, நல்லெண்ணெய் அல்லது தயிருடன் கலந்து வாரத்திற்கு 1-2 முறை தலையில் தேய்க்து 30 நிமிடம் கழித்து கழுவலாம் வாழ்க வளமுடன்
10 shares
Home
Explore
Wallet
Video