English
Wallet Install
Home
Explore
Wallet
Video
Profile
Trends
English
ச.திருமலை - Author on ShareChat
ச.திருமலை
550 views • 18 hours ago
திருஷ்டி தோஷங்கள் நீங்க இதனை செய்யலாம் #👁கண் திருஷ்டி பரிகாரங்கள்🔯 #✡️ஜோதிட பரிகாரங்கள் #✡️தோஷ பரிகாரங்கள் #🔍ஜோதிட உலகம் 🌍 #தமிழ் நாதம்
வெள்ளிக்கிழமை சாம்பிராணி போடும் போது அதில் இதனையும் சேர்த்து போட்டு வீட்டில் தீபம் காட்டினால் கண்ணுக்கு தெரியாத எந்த கெட்ட சக்தியாக இருந்தாலும் அது நீங்கிவிடும் தினமுமே இந்த மருதாணி காய்களை பயன்படுத்துவதால் எந்த தவறும் இல்லை. ஏனெனில் தாந்திரீக வித்தைகளில் இந்த மருதாணி விதைகளை அதிக அளவில் பயன்படுத்துகிறார்கள். எந்த பிரச்சினையாக இருந்தாலும் அந்த தோஷத்தை நீக்கக் கூடிய சக்தி இந்த மருதாணி செடிக்கு உள்ளது வாடகை வீட்டில் இருப்பவர்கள் சிலர் அந்த வீட்டின் வாஸ்து ஒத்துவராமல் இருப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் ஒரு சிறிய தொட்டியில் மருதாணி செடியை வளர்த்து வந்தால் அந்த பிரச்சனையில் இருந்து தீர்வு கிடைக்கும்
12 shares
Home
Explore
Wallet
Video