English
Wallet Install
Home
Explore
Wallet
Video
Profile
Trends
English
JP - Author on ShareChat
JP✍️
546 views • 17 hours ago
#இன்றைய செய்திகள் தீபாவளி பட்டாசு: தமிழக அரசு பாதுகாப்பு வழிகாட்டுதல்கள்! (2)*
தீபாவளி பட்டாசு பாதுகாப்பு வழிகாட்டுதல்கள்! செய்ய வேண்டியவை பட்டாசு வெடித்த பிறகு கைகளை நன்றாகக் கழுவ வேண்டும் தீக்காயம் ஏற்பட்டால் முதலுதவி அளித்து, Seithikathir உடனடியாக மருத்துவ உதவி பெற வேண்டும் ஆஸ்துமா, சுவாசப் பிரச்சினை உள்ளவர்கள் பட்டாசுப் புகையைத் தவிர்த்து வீட்டுக்குள் இருக்க வேண்டும் செய்யக்கூபாதவை பட்டாசுகளைக் கையாண்ட பிறகு கண்கள், முகத்தைத் தொடக்கூடாது. மனிதர்கள், விலங்குகள், நகரும் வாகனங்கள் மீது வீசக்கூடாது. பட்டாசுகளை வெடிக்காத பட்டாசுகளை மீண்டும் பற்றவைக்கக் கூடாது.
18 shares
Home
Explore
Wallet
Video