English
Wallet Install
Home
Explore
Wallet
Video
Profile
Trends
English
mythilyiraa - Author on ShareChat
mythilyiraa
9K views • 3 days ago
#👩அம்மா செல்லம் #👩🏻 அம்மா 👱‍♀️ #💖நீயே என் சந்தோசம்🥰 #மைதிலி. இரா (தமிழ் quotes) #🤗குடும்ப பாசம்
இரண்டு Wolhcr' holds het பசங்கள் children $ and ndi for  but thear இருக்கிற அம்மாவின் ncarts forever வாழ்க்கை ரொம்ப அழகானது. ஒருவன் அம்மாவின் தோளாக நிற்றால். மற்றொருவன் அம்மாவின் நெஞ்சாக இருப்பான் .. ஒருவன் அம்மாவிடம் பகிர்ந்து  அனைத்தையும் கொள்வான்  . மற்றொருவன் அம்மாவின் சின்ன சின்ன கவலைகளை கூட கவனிப்பான் . ஒருவன் சிரிப்பால்  அம்மாவின் சோர்வை போகச்செய்வான்  மற்றொருவன் அன்பால் அம்மாவின் மனதை நிறப்புவான் . চ & ৫০ எத்தனை சவால்கள் வந்தாலும், இரண்டு பசங்கள் இருக்க அம்மாவுக்கு எப்போதும் ஒரு துணிச்சலும், ஒரு பலமும்  இருக்கும்! O கூட இரண்டு பசங்கள் அல்ல... அம்மாவுக்கு  இரண்டு இதயங்கள். அவளின் உலகமே அவர்கள்தான்! சொர்க்கம்! அவர்களின் சந்தோஷமே.. அவளின் மைதலி. இரா >$
72 shares
Home
Explore
Wallet
Video