English
Wallet Install
Home
Explore
Wallet
Video
Profile
Trends
English
தளபதி விஜய் - Author on ShareChat
தளபதி விஜய்
480 views • 7 hours ago
#📝தமிழக செய்திகள் 📰
எங்கிருந்து தீபாவளி சென்னையில் பேருந்துகள் இயக்கம்? தீபாவளியையொட்டி சென்னையில் பல்வேறு  இடங்களில் இருந்து சிறப்புப் பேருந்துகள் புதிய தலைமுறை இயக்கப்படவுள்ளன கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து  விழுப்புரம், சேலம், கோவை, கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, மதுரை, திருச்சி,  கன்னியாகுமரி, தூத்துக்குடிக்கு சிறப்புப்  பேருந்துகள் மறைமலைநகரில் இருந்து கும்பகோணம், நாகை, தஞ்சாவூர், மன்னார்குடி,  திருவாரூருக்கு சிறப்புப் பேருந்துகள்  கோயம்பேட்டில் இருந்து ஈசிஆர் வழியாக  புதுச்சேரி, கடலூர் நாகை, வேலூர்,  பெங்களூரு திருப்பதிக்கு பேருந்துகள்  மாதவரத்தில் இருந்து திருச்சி, சேலம், திருவண்ணாமலை, திருப்பதிக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன 07.11.2026 Puthiyathalaimurai com
11 shares
Home
Explore
Wallet
Video