English
Wallet Install
Home
Explore
Wallet
Video
Profile
Trends
English
... - Author on ShareChat
...
804 views • 4 years ago
#எங்கள் வீட்டு சமையல்
உணவின் சுவை அம்மாதான் அப்பாவுக்கும் வேலை இல்லை செலவுக்கு பணம் இல்லை வீட்டில் உணவு பொருட்கள் எல்லாம் தீர்ந்து போயிருந்தது அன்று அம்மா காலை சாப்பாடு செய்யவில்லை செய்வதற்கு வீட்டில் எதுவும் இல்லை களை வீட்டில் மிச்சமிருக்கும் பொருட்கள் ஒன்று சேர்த்தால் சமைக்கத் தொடங்கினாள் ஓவியசிந்து .... கொஞ்சம் தாமதமாய் சாப்பிட அழைத்தாள் நானும் அப்பாவும் சாப்பிட்டோம் ! இன்று எத்தனையோ ஆடம்பர விலைஉயர்த உணவுகளை உண்டாலும் அன்று அவள் தந்த அந்த உணவின் சுவை இன்று எதிலும் இல்லை வீட்டில் எது தீர்ந்தாலும் அம்மாவின் கைப்பக்குவமும் அன்பும் ஒருநாளும் தீர்வதில்லை
10 shares
Home
Explore
Wallet
Video