ShareChat
click to see wallet page
search
திருவண்ணாமலை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் M.S.தரணிவேந்தன் அவர்கள்  மற்றும் போளூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.K.V.சேகரன் MLA அவர்கள் தலைமை செயற்குழு உறுப்பினர் அ.இராசேந்திரன் Ex.MLA அவர்கள் தலைமையில் போளூர் சட்டமன்ற தொகுதியில் திருசூர், மாம்பட்டு, எழுவாம்பாடி, திண்டிவனம், பெரியகரம் ஊராட்சிகளில் #எல்லோரும்நம்முடன் திட்டத்தின் கீழ் உறுப்பினர்களாக இணைந்தவர்களுக்கு ஆன்லைன் உறுப்பினர் அட்டைகளை வழங்கினர். மாவட்ட துணை செயலாளர்  கே.வி. ராஜ்குமார் பொதுக்குழு உறுப்பினர்கள் கோ.சண்முகம், A.M.காசி, மாவட்ட இளைஞணி அமைப்பாளர் N.நரேஷ்குமார்,N.K.பாபு மாவட்ட விவசாய அணி அமைப்பாளர், M.ஏழுமலை மாவட்ட கலை இலக்கிய பிரிவு அமைப்பாளர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  #DMKTiruvannamalai #🧑 தி.மு.க
🧑 தி.மு.க - QUAD CAMERS NOTE 02 - ShareChat