
DMK Polur
@dmk_polur
Dravida Munnetra Kazhagam's official Sharechat account for Polur Assembly Constituency.
அண்ணல் காந்தியடிகள் பெயரை நீக்கி 100 நாள் வேலைத் திட்டத்தை ஒழிக்கும் சட்டத்தை கொண்டு வந்த ஒன்றிய பா.ஜ.க அரசையும், ஒத்து ஊதும் அதிமுகவையும் கண்டித்து போளூர்
சட்டமன்ற தொகுதி போளூர் ஒன்றியத்தில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்! #100நாள்வேலை_இனிஇல்லை
போளூர் சட்டமன்ற தொகுதி
கழக வெற்றி வேட்பாளர் திரு.K.V.சேகரன் MLA அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிப்பீர்!
#VoteForDMK #🧑 தி.மு.க
கழக தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் சிறப்புரையில் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளர் திரு.எ.வ.வேலு MLA அவர்கள் தலைமையில் இன்று திருவண்ணாமலை தெற்கு, வடக்கு மாவட்ட கழகம் சார்பில் நிகழ்ந்த #தமிழகம்_மீட்போம் 2020 சட்டமன்ற தேர்தல் சிறப்பு பொதுக்கூட்டம் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8- சட்டமன்றத் தொகுதிகளில் சுமார் 250-இடங்களில் காணொலி காட்சி மூலமாக பொதுக்கூட்டம் சமூக இடைவெளியுடன் நடைபெற்றது. உடன் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் திரு.M.S.தரணிவேந்தன் அவர்கள், திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் திரு.C.N.அண்ணாதுரை MP அவர்கள், கீழ்பென்னாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.கு.பிச்சாண்டி MLA அவர்கள், போளூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.K.V.சேகரன் MLA அவர்கள், செங்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.M.P.கிரி MLA அவர்கள், வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் திரு.S.அம்பேத்குமார் MLA அவர்கள் உட்பட கழக நிர்வாகிகள் மற்றும் கழக தோழர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
#WeRejectADMK #🧑 தி.மு.க
திருவண்ணாமலை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் திரு.M.S.தரணிவேந்தன் அவர்கள் ஆலோசனைப்படி போளூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.K.V.சேகரன் MLA அவர்கள் தலைமையில் மத்திய வேளாண் சட்டத்திற்கு எதிராக இன்று நடைபெற்று வரும் நாடு தழுவிய #BharatBandh க்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கைதாகினர். உடன் கழக நிர்வாகிகள் பலர் இருந்தனர்.
#StandWithFarmers #🧑 தி.மு.க
திருவண்ணாமலை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் திரு.M.S.தரணிவேந்தன் அவர்கள் மற்றும் போளூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.K.V.சேகரன் MLA அவர்கள் போளூர் தொகுதிட்பட்ட பெரணமல்லூர் மேற்கு ஒன்றியம் கொழப்பலூர் ஊராட்சியில் நிவர் புயலினால் வீடு இடிந்து விழுந்து பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ.10 ஆயிரம் நிதியுதவி மற்றும் மளிகை, காய்கறி, ஆடைகள், தலையணை, போர்வை போன்ற பொருட்களை வழங்கினார்கள். உடன் ஒன்றிய குழு தலைவர் இந்திரா இளங்கோவன்,ஒன்றிய கழக செயலாளர் M.D.மனோகரன் ஒன்றிய குழு உறுப்பினர் வெங்கடேசன் உட்பட கழக நிர்வாகிகள் பலர் இருந்தனர்.
#DMKTiruvannamalai #🧑 தி.மு.க
போளூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.K.V.சேகரன் MLA அவர்கள் போளூர் தொகுதிட்பட்ட போளூர் தாலுக்கா கேளூர் ஊராட்சியில் நிவர் புயலினால் பாதிக்கப்பட்ட வாழைதோட்டம் மற்றும் நெற்பயிர்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் ஒன்றிய குழு தலைவர் சாந்தி பெருமாள், ஒன்றிய கழக செயலாளர்(வடக்கு) அ.சுப்பிரமணியம், விவசாய அணி துணை செயலாளர் P.K.ஆறுமுகம் உட்பட கழக நிர்வாகிகள் பலர் இருந்தனர்.
#DMKTiruvannamalai #🧑 தி.மு.க
போளூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.K.V.சேகரன் MLA அவர்கள் போளூர் தொகுதிட்பட்ட போளூர் தெற்கு ஒன்றியம் பெரியகரம் ஊராட்சி பூங்கொள்ளைமேடு காந்தி நகர் பகுதியில் பகுதி நேர நியாய விலை கடையை துவக்கி வைத்தார். உடன் கழக நிர்வாகிகள் பலர் இருந்தனர்.
#DMKTiruvannamalai #🧑 தி.மு.க
திருவண்ணாமலை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் M.S.தரணிவேந்தன் அவர்கள் மற்றும் போளூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.K.V.சேகரன் MLA அவர்கள் தலைமை செயற்குழு உறுப்பினர் அ.இராசேந்திரன் Ex.MLA அவர்கள் தலைமையில் போளூர் சட்டமன்ற தொகுதியில் திருசூர், மாம்பட்டு, எழுவாம்பாடி, திண்டிவனம், பெரியகரம் ஊராட்சிகளில் #எல்லோரும்நம்முடன் திட்டத்தின் கீழ் உறுப்பினர்களாக இணைந்தவர்களுக்கு ஆன்லைன் உறுப்பினர் அட்டைகளை வழங்கினர். மாவட்ட துணை செயலாளர் கே.வி. ராஜ்குமார் பொதுக்குழு உறுப்பினர்கள் கோ.சண்முகம், A.M.காசி, மாவட்ட இளைஞணி அமைப்பாளர் N.நரேஷ்குமார்,N.K.பாபு மாவட்ட விவசாய அணி அமைப்பாளர், M.ஏழுமலை மாவட்ட கலை இலக்கிய பிரிவு அமைப்பாளர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
#DMKTiruvannamalai #🧑 தி.மு.க
கழக தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பின்படி திருவண்ணாமலை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் திரு.M.S.தரணிவேந்தன் அவர்கள் ஆலோசனைப்படி போளூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.கே.வி.சேகரன் MLA அவர்கள் தலைமையில் விவசாயிகள்-சிறுகுறு வணிகர்களை பாதிக்கும் 3 வேளாண் சட்டங்களை கண்டித்து மத்திய-மாநில அரசுகளுக்கு எதிராக போளூர் தெற்கு ஒன்றியம் போளூர் பேரூராட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. உடன் கழக நிர்வாகிகள் பலர் இருந்தனர்.
#TNstandsWithFarmers #🧑 தி.மு.க
திருவண்ணாமலை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் திரு.M.S.தரணிவேந்தன் அவர்கள் இன்று போளூர் சட்டமன்ற தொகுதியில் SMS மஹாலில் #எல்லோரும்_நம்முடன் என்ற முன்னெடுப்பை அடுத்து நடைபெற்ற இணைய வழி உறுப்பினர் சேர்க்கை முகாமில் மற்று கட்சியிலிருந்து விலகி கழகத்தில் தங்களை ஆன்லைன் மூலம் உறுபினர்களாக இணைத்து கொண்டதையடுத்து மேலும் ஏராளமானோர் தங்களை கழகத்தில் இணைத்து கொண்ட அவர்களுக்கு புதிய உறுப்பினர் அட்டையை வழங்கினார். ஆரணி சட்டமன்ற தொகுதியில் ஆரணி தொகுதியில் ஆரணி நகராட்சி காந்தி சிலை அருகில் முகாமை தொடங்கி வைத்து தங்களை கழகத்தில் இணைத்து கொண்ட அவர்களுக்கு புதிய உறுப்பினர் அட்டையை வழங்கினார். உடன் போளூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.கே.வி.சேகரன் MLA அவர்கள் உட்பட கழக நிர்வாகிகள் பலர் இருந்தனர்.
#DMKTiruannamalai #🧑 தி.மு.க











