ShareChat
click to see wallet page
search
கழக தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் சிறப்புரையில் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளர் திரு.எ.வ.வேலு MLA அவர்கள் தலைமையில் இன்று திருவண்ணாமலை தெற்கு, வடக்கு மாவட்ட கழகம் சார்பில் நிகழ்ந்த #தமிழகம்_மீட்போம் 2020 சட்டமன்ற தேர்தல் சிறப்பு பொதுக்கூட்டம் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8- சட்டமன்றத் தொகுதிகளில் சுமார் 250-இடங்களில் காணொலி காட்சி மூலமாக பொதுக்கூட்டம் சமூக இடைவெளியுடன் நடைபெற்றது. உடன் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் திரு.M.S.தரணிவேந்தன் அவர்கள், திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் திரு.C.N.அண்ணாதுரை MP அவர்கள், கீழ்பென்னாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.கு.பிச்சாண்டி MLA அவர்கள், போளூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.K.V.சேகரன் MLA அவர்கள், செங்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.M.P.கிரி MLA அவர்கள், வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் திரு.S.அம்பேத்குமார் MLA அவர்கள் உட்பட கழக நிர்வாகிகள் மற்றும் கழக தோழர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். #WeRejectADMK #🧑 தி.மு.க
🧑 தி.மு.க - தமிழ மீட்பே மாவட்ட திமுக பண்ணாமலை தெற்கு , வடக்கு மாவட்ட தி.மு.க. LS தமிழகம் மீட்போம் ) முகம் போம் திருவண்ணாமலை மாவட்ட திமு.க. C - ShareChat