ShareChat
click to see wallet page
search
திருவண்ணாமலை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் திரு.M.S.தரணிவேந்தன் அவர்கள் இன்று போளூர் சட்டமன்ற தொகுதியில் SMS மஹாலில் #எல்லோரும்_நம்முடன் என்ற முன்னெடுப்பை அடுத்து நடைபெற்ற இணைய வழி உறுப்பினர் சேர்க்கை முகாமில் மற்று கட்சியிலிருந்து விலகி கழகத்தில் தங்களை ஆன்லைன் மூலம் உறுபினர்களாக இணைத்து கொண்டதையடுத்து மேலும் ஏராளமானோர் தங்களை கழகத்தில் இணைத்து கொண்ட அவர்களுக்கு புதிய உறுப்பினர் அட்டையை வழங்கினார். ஆரணி சட்டமன்ற தொகுதியில் ஆரணி தொகுதியில் ஆரணி நகராட்சி காந்தி சிலை அருகில் முகாமை தொடங்கி வைத்து தங்களை கழகத்தில் இணைத்து கொண்ட அவர்களுக்கு புதிய உறுப்பினர் அட்டையை வழங்கினார். உடன் போளூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.கே.வி.சேகரன் MLA அவர்கள் உட்பட கழக நிர்வாகிகள் பலர் இருந்தனர். #DMKTiruannamalai #🧑 தி.மு.க
🧑 தி.மு.க - HTTair வையம் dmk.in/jolndma க.வில் இணையுங்கள் in / joindmk எல்லோரும் நமமும் தி.மு.க.வில் கணை dmk.in/joir DO வலை -அ வ TE The - ShareChat