ShareChat
click to see wallet page
search
திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.எல்.இதயவர்மன் எம்.எல்.ஏ அவர்கள் திருப்போரூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட திருக்கழுக்குன்றம் ஒன்றியம் ஆனூர் பகுதியில் மழையில் வீடு முற்றிலும் சேதம் அடைந்தை பார்வையிட்டு நிவாரண பொருட்கள் வழங்கியும், வீடு கட்டி தருவதற்கு அரசு அதிகாரிகளிடம் பேசி ஏற்பாடு செய்தனர்.  உடன் திருக்கழுக்குன்றம் ஒன்றிய கழக செயலாளர் திரு.வீ.தமிழ்மணி அவர்கள் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் திரு.ஜாகீர்உசேன் அவர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் உடன் இருந்தார்கள். #DMKKanchipuram #🧑 தி.மு.க
🧑 தி.மு.க - ShareChat