DMK Thiruporur
ShareChat
click to see wallet page
@dmk_thiruporur
dmk_thiruporur
DMK Thiruporur
@dmk_thiruporur
Dravida Munnetra Kazhagam's official Sharechat account for Thiruporur Assembly Constituency.
கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்பேரில் காஞ்சி வடக்கு மாவட்டம்  - திருப்போரூர் சட்டமன்ற தொகுதி பாகம் எண்-194,312,314,211,230,229 ஆகிய வாக்குச்சாவடியில் நடைபெற்ற “என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி” கூட்டத்தில் நடைபெற்ற “என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி” கூட்டத்தில் கலந்து கொண்டு, வெற்றி இலக்கை உறுதிப்படுத்தினோம். ✨🔥🖤♥️ #திமுக_வெற்றி_வாக்குச்சாவடி #🧑 தி.மு.க
🧑 தி.மு.க - தமிழ்நாடு DMK WING தலைகுனியாது! வாக்குச்சாவடm வெற்றிவாக்குச்சாவடி 0|00[ வாக்குரசாட் தமிழ்நாடு  லகுனனியாது (uned-194312314217230229)| திருப்போரூர் | சட்டமன்ற தொகுதி திமுக வாக்குச்சாவடி வெற்றி தமிழ்நாடு DMK WING தலைகுனியாது! வாக்குச்சாவடm வெற்றிவாக்குச்சாவடி 0|00[ வாக்குரசாட் தமிழ்நாடு  லகுனனியாது (uned-194312314217230229)| திருப்போரூர் | சட்டமன்ற தொகுதி திமுக வாக்குச்சாவடி வெற்றி - ShareChat
கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்பேரில் திருப்போரூர் சட்டமன்ற தொகுதி பாகம் எண்-163,112,117,121ஆகிய வாக்குச்சாவடியில் நடைபெற்ற “என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி” கூட்டத்தில் நடைபெற்ற “என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி” கூட்டத்தில் கலந்து கொண்டு, வெற்றி இலக்கை உறுதிப்படுத்தினோம். ✨🔥🖤♥️ #திமுக_வெற்றி_வாக்குச்சாவடி #🧑 தி.மு.க
🧑 தி.மு.க - தமிழ்நாடு DMK WING தலைகுனியாது! வாக்குச்சாவடிய வெற்றிவாக்குச்சாவடி 6[60[ தமிழ்நாடு ` தமிழ்நாடு ` பபசபிமத n ف TH L கடா @8031631121178121) திருப்போரூர் n சட்டமன்ற தொகுதி திமுக வெற்றி வாக்குச்சாவடி தமிழ்நாடு DMK WING தலைகுனியாது! வாக்குச்சாவடிய வெற்றிவாக்குச்சாவடி 6[60[ தமிழ்நாடு ` தமிழ்நாடு ` பபசபிமத n ف TH L கடா @8031631121178121) திருப்போரூர் n சட்டமன்ற தொகுதி திமுக வெற்றி வாக்குச்சாவடி - ShareChat
கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்பேரில் திருப்போரூர் சட்டமன்ற தொகுதி பாகம் எண்-202,203,213ஆகிய வாக்குச்சாவடியில் நடைபெற்ற “என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி” கூட்டத்தில் நடைபெற்ற “என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி” கூட்டத்தில் கலந்து கொண்டு, வெற்றி இலக்கை உறுதிப்படுத்தினோம். #திமுக_வெற்றி_வாக்குச்சாவடி #🧑 தி.மு.க
🧑 தி.மு.க - தமிழ்நாடு DMK WING தலைகுனியாது! வாக்குச்சாவடிய வெற்றிவாக்குச்சாவடி 6[60[ 2 D10 lalk ~10 @8b320220323) திருப்போரூர் சட்டமன்ற தொகுதி n திமுக வெற்றி வாக்குச்சாவடி தமிழ்நாடு DMK WING தலைகுனியாது! வாக்குச்சாவடிய வெற்றிவாக்குச்சாவடி 6[60[ 2 D10 lalk ~10 @8b320220323) திருப்போரூர் சட்டமன்ற தொகுதி n திமுக வெற்றி வாக்குச்சாவடி - ShareChat
மக்கள் விரோத - ஜனநாயக விரோத ஒன்றிய பா.ஜ.க அரசைக் கண்டித்து தாம்பரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பீர்க்கன்காரனை பகுதியில் உள்ள திருபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் கழக பொருளாளர் நாடாளுமன்ற கழக குழு தலைவர் திருமிகு.டி.ஆர்.பாலு MP அவர்கள் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று காலை தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.S.R.ராஜா எம்.எல்.ஏ அவர்கள் முன்னிலையில், வேளாண் சட்டங்களை ரத்து செய்ய மறுப்பது, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு தொடருவது, விலைவாசி உயர்வு, பொருளாதாரச் சீரழிவு, தனியார் மயமாக்கல், வேலையில்லா திண்டாட்டம், பொதுத்துறை நிறுனங்களை விற்பது, பெகாசஸ் மென்பொருள் மூலம் முக்கியப் பிரமுகர்களின் தொலைபேசிகள் ஒட்டுக்கேட்பு உள்ளிட்ட ஒன்றிய பா.ஜ.க. அரசின் மக்கள் விரோத, ஜனநாயக விரோத நடவடிக்கைகளைக் கண்டித்தும் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர், பெருங்களத்தூர் பேரூர் செயலாளர் S.சேகர், பீர்க்கன்காரனை பேரூர் செயலாளர் லயன் R.S.சங்கர், தாம்பரம் மு.நகர மன்ற து.தலைவர் D.காமராஜ், பேரூர் கழக நிர்வாகிகள், வட்ட கழக செயலாளர்கள் மற்றும் கழக தோழர்கள் உடனிருந்தனர். #ModiGovtFailures #BJPDestroysDemocracy #🧑 தி.மு.க
🧑 தி.மு.க - ShareChat
திராவிட முன்னேற்ற கழகத்தின் கூட்டணி கட்சி சார்பில் வெற்றி பெற்ற திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் தோழர் எஸ்.எஸ்.பாலாஜி அவர்களது சட்டமன்ற அலுவலகத்தை ஊரக தொழில் துறை அமைச்சரும் காஞ்சிபுரம் வடக்கு ஒன்றிய கழகச் செயலாளருமான திரு.தா.மோ.அன்பரசன் அவர்கள் திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். உடன் கழக நிர்வாகிகளும் கூட்டணி கட்சி தோழர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். #DMKKanchipuram #🧑 தி.மு.க
🧑 தி.மு.க - ShareChat
திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.எல்.இதயவர்மன் எம்.எல்.ஏ அவர்கள் திருப்போரூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட திருக்கழுக்குன்றம் ஒன்றியம் ஆனூர் பகுதியில் மழையில் வீடு முற்றிலும் சேதம் அடைந்தை பார்வையிட்டு நிவாரண பொருட்கள் வழங்கியும், வீடு கட்டி தருவதற்கு அரசு அதிகாரிகளிடம் பேசி ஏற்பாடு செய்தனர்.  உடன் திருக்கழுக்குன்றம் ஒன்றிய கழக செயலாளர் திரு.வீ.தமிழ்மணி அவர்கள் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் திரு.ஜாகீர்உசேன் அவர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் உடன் இருந்தார்கள். #DMKKanchipuram #🧑 தி.மு.க
🧑 தி.மு.க - ShareChat
காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் திருப்போரூர் தெற்கு ஒன்றியம் சார்பில் நடைபெற்ற கிளைக் கழக செயல்வீரர்கள், பூத் நிலைமுகவர்கள் கூட்டம் தெற்கு ஒன்றிய செயலாளர் பையனூர் சேகர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஆலோசனை வழங்க காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட கழக செயலாளர் திரு.தா.மோ.அன்பரசன் எம்.எல்.ஏ. அவர்களும், காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.G.செல்வம் MP அவர்களும், திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.எல்.இதயவர்மன் எம்.எல்.ஏ. அவர்கள் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர். #DMKKanchipuram #🧑 தி.மு.க
🧑 தி.மு.க - திருப்போரூர் தெற்கு ஒன்றாம் LARI திருப்போரூர் தெற்கு ஒன்றாம் காசெயலாளர் சோகம் முகவர் அ sa ) காஞ்சிபுரம் - திருப்போரூர் கிளை செயலாளர்கள் துனை முகவர்கள் திருப்போரூர் தெற்கு கிளை செயலாளர்கள் , பாகம் மு துனை முகவர்கள் ஆ THIRUMALAI AUDIO - ShareChat
திருப்போரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருப்போருர் வடக்கு ஒன்றியம் சார்பில் முப்பெரும் விழா. #முப்பெரும்விழா #🧑 தி.மு.க
🧑 தி.மு.க - பி.மு.கழக முப்பெரும் Top - ShareChat
கேளம்பாக்கம் மற்றும் தையூர் கிளை ஆட்டோ ஓட்டுனர்கள் சங்கத்தின் சார்பில் ஆயுத பூஜை விழா. இதில் சிறப்பு அழைப்பாளராக திருப்போரூர்  வடக்கு ஒன்றிய செயலாளரும் திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினருமான இதயவர்மன் MLA அவர்கள் கலந்து கொண்டு பரிசு பொருட்கள் வழங்கினார். உடன் காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் தையூர் வீ.விஜயகுமார் அவர்கள் மற்றும் திமுக மூத்த நிர்வாகிகள், தொழிற்சங்க ஆட்டோ ஓட்டுனர்கள் உடனிருந்தனர். #மக்கள்பணியில்திமுக #🧑 தி.மு.க
🧑 தி.மு.க - ShareChat
காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் திருப்போரூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் திருப்போரூர் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் திருசெஎல்லப்பன் அவர்கள் தலைமையில் திருப்போருரில் நடைபெற்றது....       இக் கூட்டத்திற்கு சிறப்புரை அழைப்பாளராக வருகை தந்து நிர்வாகிகளுக்கு அலோசனை வழங்க, காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட கழக செயலாளர் ஆலந்தூர் சட்டமன்ற உறுப்பினர் தா.மோ.அன்பரசன் எம்.எல்.ஏ. அவர்கள், திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் திருப்போரூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் திரு.செந்தில் (எ) இதயவர்மன் எம்.எல்.ஏ. அவர்கள், மாநில தகவல் தொழில்நுட்ப துணச் செயலாளர் அ.தமிழ்மாறன் அவர்கள், மாவட்ட கழக துணை செயலாளர் திரு.ஜி.சி.அன்புசெழியன் அவர்கள், திருப்போரூர் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் திரு.எம்.சேகர் அவர்கள், திருப்போரூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.து.மூர்த்தி அவர்கள், திருப்போரூர் பேரூர் கழக செயலாளர் திரு.எம்.தேவராஜ் அவர்கள், திருக்கழுக்குன்றம் பேரூர் கழக செயலாளர் திரு.து.யுவராஜ் அவர்கள், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் திரு.வீ.விஜயகுமார் அவர்கள், காஞ்சி வடக்கு மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி துணை செயலாளர் பம்மல் ரவிசந்திரன் அவர்கள் கலந்துக்கொண்டு நிர்வாகிகளுக்கு அலோசனை வழங்கினர் மற்றும் ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகள், ஊராட்சி தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இக்கூட்டத்தில் நிர்வாகிகளுக்கு சால்வை அணிவித்து, தகவல் தொழில் நுட்ப அணியின் அடையாள அட்டை வழங்கப்பட்டது. திருப்போரூர் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி #எல்லோரும்நம்முடன் #🧑 தி.மு.க
🧑 தி.மு.க - எஸ்லோரும் நம்முடன் காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் திருப்போரூர் சட்டமன்ற தொகுதி உட்பட்ட தழ பரவல் தொழில்நுட்ப அணி சிவாசிகள் கலந்தாய்வு கூட்டம் திருமலை A நம் 40 - ShareChat