English
Wallet Install
Home
Explore
Wallet
Video
Profile
Trends
English
sri sai - Author on ShareChat
sri sai
32K views • 9 days ago
#👶குழந்தை பராமரிப்பு #💪 தன்னம்பிக்கை
குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டியவை Sri Sai முதலில் சாப்பிட்ட உடன்தட்டை கழுவ ]- சொல்லுங்கள் பத்து வயது நிரம்பிய 2- குழந்தைகளுக்கு சாதம் வைக்க கற்றுக் கொடுங்கள்பின் எளிய கலவை சாதம் வைக்க கற்றுக் கொடுங்கள் பிள்ளையாக இருந்தால் 3- ஆண் கூடப்பிறந்த பெண்பிள்ளையை மதிக்கச் சொல்லுங்கள் பாதுகாப்பாக இருக்கச் சொல்லுங்கள் எப்பொழுதும் மொபைல் பயன்படுத்த 4 - விடாதீர்கள் பாரம்பரிய விளையாட்டுகளை கற்றுக் கொடுங்கள் 6- அவர்களுடன்தினமும் சிறிது நேரத்தை தினமும் செலவளியுங்கள் 6- புத்தகம் வாசிப்பது தோட்டம் வைப்பது போன்றவையை கற்றுக் கொடுங்கள் 7- பெண்குழந்தைகளுக்கு மற்ற ஆண்களிடம் எப்படி பழக வேண்டும் என்ற விவரத்தை சொல்லிக் கொடுங்கள் வீட்டில் வயதானவர்கள் இருந்தால்  8 = அவர்களுக்கு உதவ சொல்லிக் கொடுங்கள்
• 503 shares
Home
Explore
Wallet
Video