English
Wallet Install
Home
Explore
Wallet
Video
Profile
Trends
English
கேரள மாந்திரீக பரிகாரங்கள் - Author on ShareChat
கேரள மாந்திரீக பரிகாரங்கள்
55K views • 27 days ago
#👁கண் திருஷ்டி பரிகாரங்கள்🔯 #✡️தோஷ பரிகாரங்கள் #🕉️நாக தோஷம் பரிகாரங்கள்🌠 #🔯திருமண பரிகாரங்கள்🙏🏻 #✡️ஜோதிட பரிகாரங்கள்
ஒரு பௌர்ணமி நாட்களில் மண் அகல் விளக்கை வாங்கி வைத்துக்கொள்ளவேண்டும் அதில் நல்லெண்ணெய் ஊற்றி குலதெய்வத்தை நினைத்து அந்த எண்ணெயில் ஒரு சொட்டு தேன் 3 மிளகு 2 சிட்டிகை மஞ்சள்தூளை கலந்து பஞ்சு திரி போட்டு குலதெய்வத்தை நினைத்துதீபம் ஏற்றி வழிபாடு செய்யுங்கள் குலதெய்வத்திற்கு னிமையானதேன் கலந்த மங்களகரமான மஞ்சள் கலந்தா கரும் மூலிகையானமிளகு போது சேர்த்துதீபம் ஏற்றும் நம்முடைய வீட்டில் தடைப்பட்டு வந்த மங்களகரமான காரியங்கள் நடக்கும்
• 868 shares
Home
Explore
Wallet
Video