English
Wallet Install
Home
Explore
Wallet
Video
Profile
Trends
English
JOESH MECHO - Author on ShareChat
JOESH MECHO
2K views • 2 months ago
#St.Joseph prayer #புனித சூசையப்பர் # #புனித சூசையப்பர்/St Joseph
புனித சூசையப்பரை நோக்கி ஜெபம் St Joseph திவ்ய குடும்பத்தை உத்தம ஞானத்தோடு நடத்தி , 8! யேசுவை வளர்த்த தந்தையே! உம்மைப் போற்றுகின்றோம் உமக்கு நன்றி கூறுகின்றோம் ஓ மிகவும் அன்பு நிறைந்த தந்தையே! எங்கள் சகல தேவைகளிலும் கருணையுடன் நின்று எங்களுக்குத் துணை செய்தருளும் மரணத்தின் [56060 பாதுகாவலரான புனித சூசையப்பரே எங்கள் மரண நேரத்தை உமக்கு ஒப்புக் கொடுக்கின்றோம் வாழ்க்கைத் துணைவியாம் புனித உம் மரியன்னையுடன் ஒன்றித்து எங்கள் மரணத்தின் இறுதி நேரம் வரை எங்களை நல்ல முறையில் தயாரித்தருளும் நித்திய பிதாவினோடும் இறை நம் இயேசுவோடும் பரிசுத்த ஆவியானவரோடும் ணைந்து அவர் அன்பைச் சுவைத்து அவர் திருவடி உதவி புரிந்தருளும் செல்ல ஆமென் புனித சூசையப்பரை நோக்கி ஜெபம் St Joseph திவ்ய குடும்பத்தை உத்தம ஞானத்தோடு நடத்தி , 8! யேசுவை வளர்த்த தந்தையே! உம்மைப் போற்றுகின்றோம் உமக்கு நன்றி கூறுகின்றோம் ஓ மிகவும் அன்பு நிறைந்த தந்தையே! எங்கள் சகல தேவைகளிலும் கருணையுடன் நின்று எங்களுக்குத் துணை செய்தருளும் மரணத்தின் [56060 பாதுகாவலரான புனித சூசையப்பரே எங்கள் மரண நேரத்தை உமக்கு ஒப்புக் கொடுக்கின்றோம் வாழ்க்கைத் துணைவியாம் புனித உம் மரியன்னையுடன் ஒன்றித்து எங்கள் மரணத்தின் இறுதி நேரம் வரை எங்களை நல்ல முறையில் தயாரித்தருளும் நித்திய பிதாவினோடும் இறை நம் இயேசுவோடும் பரிசுத்த ஆவியானவரோடும் ணைந்து அவர் அன்பைச் சுவைத்து அவர் திருவடி உதவி புரிந்தருளும் செல்ல ஆமென்
25 shares
Home
Explore
Wallet
Video