English
Wallet Install
Home
Explore
Wallet
Video
Profile
Trends
English
SSV - Author on ShareChat
🌹SSV🌹
85K views • 2 months ago
# பெண் என்பவள்🙋 #படித்ததில் பிடித்தது #✍️Quotes
பெண் என்பவள்  ஒருவரைவேண்டும் என்று  நினைத்தால் அவருக்காக எவ்வளவுதூரம் வேண்டுமானாலும் இறங்கி வருவாள் விட்டுக்கொடுப்பாள் பொறுத்துக் கொள்வாள் வலியைக்கூட ஏனென்றால் உண்மையாக நேசிக்கும் பெண் உறவை காப்பாற்ற போராடுவாள் ஆனால் ஒருநாள் இனிவேண்டாம் என்று அவள் மனசு முடிவு எடுத்துவிட்டால் அங்கேவலி இருக்கும் . நினைவுகள் இருக்கும் நேசம் கூடஇருக்கும் ஆனால் திரும்பிப்பார்க்க மாட்டாள் அவள்வெளியேவரகொஞ்சம் தாமதமாகலாம் ஆனால் வெளியே வந்துவிட்டால் 19 அந்ததிசை பக்கம் கூடதிரும்பிப்பார்க்க மாட்டாள் ஏனென்றால் அன்பில் இறங்கி நிற்பது அவள் மனசு முடிவில் நிமிர்ந்து நிற்பது அவளுடைய சுயமரியாதை.
• 1359 shares
Home
Explore
Wallet
Video