English
Wallet Install
Home
Explore
Wallet
Video
Profile
Trends
English
ஏ͜͡ ண͜͡ ி͜͡ ம͜͡ ி͜͡ ட͜͡ ்͜͡ ட͜͡ ா͜͡ ய͜͡ ்͜͡ - Author on ShareChat
ஏ͜͡ ண͜͡ ி͜͡  ம͜͡ ி͜͡ ட͜͡ ்͜͡ ட͜͡ ா͜͡ ய͜͡ ்͜͡ 
9K views • 12 days ago • AI indicator
#quote #tamil quote #thathuvam #life quote #vaalkai
பிறருடைய சிறு தவறுகளைக்கூடத் துல்லியமாகக் கண்டுபிடிக்கும் நமக்கு செய்யும் தவறுகள் மட்டும் நாம் ஏனோ தவறாகத் தெரிவதில்லை! பிறருடைய சூழ்நிலைகளையும் புரிந்துகொள்ள முயற்சி செய்வோம் இந்த நிலையற்ற உலகில் நாம் கொண்டு வந்ததும்  ஒன்றுமில்லை; கொண்டு செல்லப் போவதும்  ஒன்றுமில்லை. மறப்போம் . மன்னிப்போம் . மனதார வாழ்த்துவோம்! ஒருவருக்கொருவர் பழிவாங்குவதால் மனக்கசப்புகளும் பகைமையும் அதிகரிக்குமே தவிர, ஒருபோதும் குறறயாது.  வாழ்க்கை என்பது சில காலமே! அந்தக் காலத்தை வெறுப்பிலும் கோபத்திலும் கழிக்காமல், அன்போடும் அக்கறையோடும் வாழ்வோம் பிறருடைய தவறுகளை மன்ணிப்போம் அவர்களின் சூழ்நிலைகளைப் புரிந்துகொள்வோம் நம்மால் முடிந்தவரை மற்றவர்களின்  மகிழ்ச்சிக்குக் காரணமாக இருப்போம் எல்லோரும் நலமாக  மகிழ்ச்சியாக வாழ்வோம்!
163 shares
Home
Explore
Wallet
Video