Yogis_raja
661 views • 22 days ago
மாவட்ட அளவில் நடைபெற்ற மட்டைப்பந்து (கிரிக்கெட்) போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்வில் யோகிஸ்ராஜா அவர்கள் கலந்து கொண்டு விளையாட்டும் - மனமும் என்ற தலைப்பில் உரையாற்றி - வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்கள். நாள் : 28-Sep-2026 இடம் : திருவள்ளுவர் கல்லூரி, பாபநாசம் #yogisraja #yogam #meditation #stressfree #Life #thiyanam #Love #hate #waiting #quotes #today #daily #dailymotivation #lifequotes #🙏ஆன்மீகம் #🙏கோவில் #🏎F1 ரேஸிங்🔥 #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🏑ஹாக்கி🔥
5 shares