English
Wallet Install
Home
Explore
Wallet
Video
Profile
Trends
English
ShareChat User - Author on ShareChat
𝘑𝘰𝘴𝘦𝘱𝘩 𝘚𝘵𝘢𝘭𝘪𝘯
2K views • 6 days ago
#கல்லறை திருநாள் சிறப்பு #✝️கல்லறை திருநாள் 🙏 #கல்லறை திருநாள் #All Souls Day 💐கல்லறை திருநாள்💐🌹 #இன்று கல்லறை திருநாள் நல்வாழ்த்துகள்.
உத்தரிக்கிற ஸ்தலத்தில் உள்ள புனித ஆன்மாக்களுக்கான ஜெபம் நித்திய பிதாவே உத்தரிக்கிற ஸ்தலத்தில் உள்ள ஆன்மாக்களுக்காக விலைமதிப்பற்ற யேசுவின் திரு இரத்தத்தை உமக்கு ஒப்புக்கொடுக்கிறேன் உமது இரக்கத்தால் ஆண்டவரே அவர்களை விரைவில் உமது பரலோக இராஜ்ஜியத்தின் மகிழ்ச்சிக்கு கொண்டு வாரும் அவர்களின் பாவங்களை மன்னித்து, அவர்களின் குற்றங்களைத் துடைத்து, உமது திருழுகத்தின் ஒளியை அவர்களுக்கு அருளும் துய கன்னி மரியாள் மற்றும் அனைத்து புனிதர்களின் பரிந்துரையால் அவர்கள் சமாதானத்தில் ளைப்பாறட்டும் ஆமென் நித்திய இளைப்பாற்றியை அவர்களுக்கு அளித்தருளும் ஆண்டவரே முடிவில்லா அவர்கள் மேல் ஒளி பிரகாசிக்கச் செய்யும்
42 shares
Home
Explore
Wallet
Video