English
Wallet Install
Home
Explore
Wallet
Video
Profile
Trends
English
prathab - Author on ShareChat
prathab
2K views • 1 months ago
#😍குட்டி கதை📜
ಲLL @0 868 ஒரு நாள் சாவியைபார்த்து. சுத்தியல் கேட்டது "உன்னை விட நான் வலிமையானவனாக இருக்கிறேன் ஒரு பூட்டைத் திறக்க நான் ஆனாலும் மிகவும் சிரமப்படுகிறேன் ஆனால் நீ சீக்கிரம் திறந்து விடுகிறாயே. அதெப்படி? சாவி சொன்னது. "நீ அதற்கு GT Gu6o Gu பலசாலிதான் அதை நானும் விட ஒப்புக்கொள்கிறேன் பூட்டை திறக்க நீ அதன் தலையில் அடிக்கிறாய். ஆனால் நான் பூட்டின் இதயத்தை தொடுகிறேன் என்றதாம் இந்த உலகில் அன்பை விட பெரியது எதுவும் இல்லை
42 shares
Home
Explore
Wallet
Video