English
Wallet Install
Home
Explore
Wallet
Video
Profile
Trends
English
mahalakshmi - Author on ShareChat
mahalakshmi
1K views • 1 months ago
#feel my life
என்னுள் இல்லாத  நான் நான் மாறிவிட்டேன்  என்று எல்லோரும் சொல்கிறார்கள் . ஆனால் ` மாறியது நான் அல்ல. மாற்றிய என்னை சில மனிதர்களும் ` சில வலிகளும் தான் ` ஒருகாலத்தில் சின்ன விஷயங்கஞக்குக் கூட சந்தோஷப்பட்ட நான்  இன்று எதுவுமே இல்லாதது போல  அமைதியாக கடந்து செல்கிறேன் . யாரையும் குறை சொல்லவில்லை  யாரிடமும் எதையும் எதிர்பார்க்கவில்லை. 95@[6, என்னிடம் மட்டும் ஒரு கேள்வி இருக்கிறது - 0 எங்கே போனது  7) அந்த என்னுள் இருந்த ? நான்
25 shares
Home
Explore
Wallet
Video