English
Wallet Install
Home
Explore
Wallet
Video
Profile
Trends
English
PR learneasy - Author on ShareChat
PR learneasy
2K views • 24 days ago
🔥Current Affairs | Tnspc📚 | Exam point of view 📌✨️ #tnpsc #education #PYQ #📺வைரல் தகவல்🤩 #shorts
TNPSC Studyt CURRENT AFFAIRS  Scge தமிழ்நாடு நடப்பு நிகழ்வுகள்  14.10.2026 முக்கியமான 10 வினா விடைகள் தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தொடங்கும் என எதிர்பார்க்கப்படும் நாள் எது? 14 அக்டோபர் 2026. விடைை கிழக்குப் பருவமழையால்  மழை பெய்ய வட 2 வாய்ப்புள்ள சில மாவட்டங்கள் யாவை? சென்னை, திருவள்ணர், செங்கல்பட்டு , விடைை விழுப்புரம்  தமிழ்நாட்டில் ரேஷன் கடை ஊழியர்கள் ரேஷன் கடை 3 வேலைநிறுத்தம் அறிவித்த நாள் எது? 14 அக்டோபர் 2026. விடை ரேஷன் கடை ஊழியர்களின் வேலைநிறுத்தத்திற்குக் கூறப்பட்ட காரணம் என்ண? வெங்காய விற்பனை விவகாரத்தில் ஊழியர் 66oL:  ஒருவர் பணியிடைநீக்கம் செய்ய்பட்ட்டதற்கு எதிர்ப்பு  தேசிய மனித உரிமைகள் ஆணயம் 2026 அக்டோபர் 13 5 நிறுவன தினத்தைக் கொண்டாடியது? அனறு எத்தளையாவது 33-வது நிறுவன தினம் விடை NHRC இந்தியாவின் வங்கி எது? மத்திய இந்திய ரிசர்வ் வங்கி (RBI) 6]60[8 இந்தியாவில் சில்றைப் பணவீக்கத்தைக் கணக்கிடப் பயன்படும் குறியீடு எது? நுகர்வோர் விகை குறியீடு (CPI). P விடை இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் எது? 8 இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO). 66oL:  इसरा ISPO இந்திய விமானப்படை தினம் எப்போது கொண்டாடப்படுகிறது? 9 அக்டோபர் 8. விடை இந்தியாவில் தேசிய மனித ரிமைகள் ஆணயம் 10 எந்த ஆண்டு நிறுவப்பட்டது? NHRC 1993. விடை TNPSC Oopp! நடப்பு நிகழ்வுகள் சரியான தயாரிப்பு நம் இலக்கு Subscribe and support
25 shares
Home
Explore
Wallet
Video